Tamil to Tamil Dictionary Search
Meaning of கி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கி
| கி - ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+இ) . |
| அக்கி - அக்கினி ; வெப்பு ; அக்கினிக்கரப்பான் என்னும் நோய் ; கொப்புளம் ; பூச்சி வகையுள் ஒன்று ; கண் ; தேர் . |
| அகி - இரும்பு ; பாம்பு ; கதிரவன் ; பகைவன் ; இராகு ; வச்சிரப்படை ; தீ ; ஈயம் . |
| அகிலாண்டநாயகி - உலகம் முழுதுடையாள் , பார்வதி . |
| அங்கி - அக்கினிதேவன் ; நெருப்பு ; கார்த்திகை நாள் ; அத்த நாள் ; சட்டை ; அங்கத்தையுடையது . |
| அடியறுக்கி - மட்கலம் அறுக்கும் கருவி . |
| அத்திமண்டூகி - முத்துச்சிப்பி . |
| அத்துலாக்கி - கருஞ்சீரகம் . |
| அதனப்பிரசங்கி - காண்க : அதிகப்பிரசங்கி . |
| அதிகப்பிரசங்கி - அடங்காதவன் , அகங்காரி . |
| அபிமுகி - எதிர்நோக்கிய முகமுடையது ; நேர்முகமாயிருப்பது . |
| அபியோகி - ஊறுசெய்ய ஊக்குவோன் ; குறை கூறுவோன் ; முறையீடு செய்வோன் ; வாதி . |
| அமுக்கி - மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் . |
| அமோகி - மயக்கம் அற்றவன் . |
| அரக்கி - இராக்கதப் பெண் ; நஞ்சு . |
| அரங்கி - வஞ்சகம் உடையவள் ; நடிகை . |
| அரட்டடக்கி - செருக்குள்ளவர்களை அடக்குபவன் . |
| அரட்டமுக்கி - காண்க : அரட்டடக்கி ; குறும்பர்களை ஒடுக்குபவன் ; திருமங்கையாழ்வார் . |
| அரிதகி - காண்க : கடுக்காய் . |
| அருகி - (வி) சிறிது சிறிதாகி , குறைந்து . |
| அரோகி - நோய் இல்லாதவன் ; சகமுடையவன் . |
| அலைதாங்கி - அலையைத் தடுக்கும் செய்கரை . |
| அவரோகி - ஆலமரம் . |
| அவிவேகி - பகுத்தறிவு இல்லாதவன் . |
| அழகி - அழகுள்ளவள் . |
| அற்கி - காண்க : ஓரிலைத்தாமரை . |
| அன்னவாகி - தொண்டை அடியினின்று இரைப்பைக்குச் செல்லும் குழல் . |
| அனுப்படிபாக்கி - கையிருப்பு . |
| அனுபோகி - சுகானுபவம் உடையவன் . |
| ஆசுகி - பறவை . |
| ஆசைநாயகி - அன்புக்குரியாள் ; வைப்பாட்டி . |
| ஆடகி - காண்க : துவரை . |
| ஆமலகி - நெல்லி . |
| ஆரோகி - இசையின் வர்ணபேதங்களுள் ஒன்று . |
| ஆவேகி - காண்க : ஆடுதின்னாப்பாளை . |
| ஆளொதுங்கி - காவற்கட்டு . |
| ஆள்வணங்கி - அரசமரம் ; காண்க : தொட்டாற் சுருங்கி ; கல்லித்தி ; மாமரம் ; ஆத்தி . |
| ஆற்றுமுள்ளங்கி - முள்ளங்கிவகை . |
| ஆற்றுமேலழகி - பூடுவகை . |
| ஆனைவணங்கி - காண்க : தேட்கொடுக்கி : பெருநெருஞ்சி . |
| இசக்கி - துர்க்கையின் மாற்றுரு ; ஊர்த் தெய்வம் . |
| இட்டடுக்கி - காதணிவகை . |
| இடிதாங்கி - கட்டடத்தின்மீது இடி விழாதபடி காக்கவைக்கும் காந்தக்கம்பி . |
| இடுக்கி - குறடு ; எலிப்பொறி ; கடும்பற்றுள்ளன் ; நண்டு முதலியவற்றின் கவ்வும் உறுப்பு . |
| இணங்கி - தோழி . |
| இயக்கி - யட்சப் பெண் ; கந்தருவப் பெண் ; குபேரன் மனைவி ; தருமதேவதை . |
| இரசகி - வண்ணாத்தி . |
| இரத்தமடக்கி - உதிரம் கட்டு மருந்து . |
| இராகி - பற்றாசு ; கேழ்வரகு . |
| இரிக்கி - பெருங்கொடிவகை . |
| இருமிமலைத்தகி - பூனைக்கண் குங்கிலியம் . |
| இரேகி - ஒன்றுபடு ; நற்பேறுடையவன்(ள்) ; கீழ்மகன்(ள்) . |
| இரேசகி - கடுக்காய் ; சீந்தில் . |
| இலாடசிங்கி - கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி . |
| இலிகி - எழுத்து ; எழுதுகை . |
| இலிங்கி - அடையாளத்தை உடையது ; சிவலிங்க பூசை செய்வோன் ; இருடி ; துறவி ; கபட சன்னியாசி ; யானை . |
| இழைவாங்கி - மெல்லிய ஊசி . |
| ஈர்வாங்கி - ஈருருவுங்கருவி , ஈர் வாங்கும் கருவி . |
| உக்கி - தோப்புக்கரணம் ; தண்டனைவகை ; அம்மனைக் காய் . |
| உடலுருக்கி - கணைச்சூடு . |
| உபயோகி - பயனுடையது ; பயனுடையவன் . |
| உயிர்ப்பாங்கி - விட்டு நீங்காத தோழி ; அணுக்கமாகப் பழகும் தோழி . |
| உயிரிலங்கி - உயிர்த் தீ . |
| உள்ளுருக்கி - கணைநோய் . |
| உறுப்படக்கி - ஐந்துறுப்புகளையும் அடக்குகின்ற ஆமை . |
| உன்முகி - கருத்தாயிருப்பவன் . |
| உன்மத்தகி - குறிஞ்சாக்கொடி . |
| ஊகி - (வி) நினை , எண்ணு , உத்தேசி . |
| ஊற்றருகி - நீர் . |
| ஊனுருக்கி - இருமல்நோய் , சயரோகம் . |
| எக்கி - நீர் முதலியன வீசுங்கருவி . |
| எமதங்கி - சமதக்கினி , பரசுராமனின் தந்தை . |
| எரிமுகி - சேங்கொட்டை மரம் . |
| எருமைநாக்கி - ஒரு மீன்வகை ; சனகிப் பூடு . |
| எலும்புருக்கி - உடம்பை வாட்டி எலும்பை வற்றச் செய்யும் ஒரு நோய் , சயரோகம் ; கருப்பமேகம் , ஒருவகைப் பூடு ; ஒரு மரவகை . |
| எலியிடுக்கி - காண்க : எலிப்பொறி . |
| என்புருக்கி - எலும்புருக்கிநோய் . |
| ஏகாகி - தனியாயிருப்போன் . |
| ஏக்கிபோக்கி - எளியவன் ; ஒன்றுக்கும் உதவாதவன் . |
| ஏகசந்தக்கிராகி - ஒரே தடவையில் மனத்திற் பற்றிக்கொள்பவன் . |
| ஏகசிருங்கி - ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகம் . |
| ஏகி - கணவனை இழந்து தனித்திருப்பவள் , கைம்பெண் . |
| ஏகாங்கி - தனிமையாயிருப்பவன் ; குடும்பமில்லாதவன் ; பிரமசாரி ; திருமால் அடியாருள் ஒரு வகையார் ; சன்னியாசி . |
| ஏமசிங்கி - மிருதாரசிங்கி என்னும் நஞ்சு . |
| ஐம்முகி - ஆமணக்கு . |
| ஐந்துறுப்படக்கி - நான்கு கால்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளும் இயல்புள்ள ஆமை . |
| ஒட்டங்கி - உலையாணிக் கோல் ; கன்னார் கருவியுள் ஒன்று . |
| ஒடுங்கி - ஆமை . |
| ஒடுவடக்கி - குப்பைமேனி ; திராய்மரம் ; பெருந்தும்பை . |
| கங்காபட்டாரகி - கோயில்களில் சிவனுக்கணியும் கங்கை வடிவமான தலையணி . |
| கசைமுறுக்கி - தட்டான்குறடு ; கயிறு திரிப்பவன் . |
| கஞ்சுகி - மெய்காப்பாளன் ; பாம்பு ; சட்டை ; திரைச்சீலை . |
| கட்டழகி - பேரழகுள்ளவள் . |
| கடல்கலக்கி - பேய்முசுட்டைக்கொடி . |
| கடலடக்கி - கடல்கலக்கி ; பேய்முசுட்டை . |
| கடற்பக்கி - காண்க : கடற்பட்சி . |
| கடுகி - சுண்டைச்செடி . |
| கடுப்படக்கி - எருமுட்டைப் பீநாறி , வெதுப்படக்கி . |
| கடைவாய்நக்கி - காண்க : உலோபி . |
| கண்டகி - தாழை ; ஒருவகை மூங்கில் ; இலந்தை ; முதுகெலும்பு ; தீயவள் : காசிக்கருகேயுள்ள ஓர் ஆறு . |
| கண்டாங்கி - ஒருவகைச் சீலை ; சாயப்புடைவை . |
| கண்டங்கி - காண்க : கண்டாங்கி . |
| கண்டுபாரங்கி - சிறுதேக்கு ; பஞ்சமூலத்துள் ஒன்று ; சிறுகாஞ்சொறி . |
| கண்மூக்கி - எறும்பு . |
| கர்க்கடகசிங்கி - கடுக்காய்ப்பூமரம் . |
| கராக்கி - கிராக்கி ; விலையதிகம் ; விலையேற்றம் . |
| கல்கி - கோயில் , திருமாலின் பத்துப் பிறப்புகளுள் இனி நிகழவிருக்கும் கடைசிப் பிறப்பு . |
| கல்லுப்பொறுக்கி - கல்லை விழுங்கும் புறாவகை . |
| கலகி - கலகக்காரி . |
| கவடுதாக்கி - அடிவைப்பு . |
| கலைப்பாகி - கலையூர்தியுடைய துர்க்கை ; கல்வித் தலைவியாகிய கலைமகள் . |
| கவரிறுக்கி - வேலி முதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் . |
| கவுமோதகி - திருமாலின் தண்டாயுதம் . |
| கழுவிழுங்கி - சோம்பேறி . |
| கற்கடகசிங்கி - கடுக்காய்ப்பூ . |
| கற்கி - கோயில் ; திருமாலின் பத்துப் பிறப்புள் ஒன்று ; குதிரை . |
| கற்பொறுக்கி - புறாவகை . |
| கனகாங்கி - முதல் மேளகர்த்தா . |
| கனகி - ஊமத்தை . |
| காகி - விளாமரம் . |
| காகோடகி - வாலுளுவை என்னும் மருந்து . |
| காங்கி - பேராசைக்காரன் ; வேலையாளர் தொகுதி . |
| காஞ்சுகி - காஞ்சுகன் ; சட்டை . |
| காட்டாக்கி - கட்டையைக் கடைந்துண்டாக்கும் நெருப்பு . |
| காம்போகி - குன்றி . |
| காமுருகி - ஓணான் . |
| காய்ப்பறங்கி - கோழிக்கு வரும் நோய்களுள் ஒன்று . |
| கார்போகி - பூடுவகை . |
| காளமுகி - கல்மழையைப் பொழியும் மேகம் . |
| காற்றடக்கி - துருத்தி ; நீர்க்குமிழி . |
| கிஞ்சுகி - பலாசமரம் ; முண்முருக்கமரம் . |
| கிட்டங்கி - பண்டசாலை , கிடங்கு . |
| கிராக்கி - காண்க : கிறாக்கி . |
| கிருகி - இல்வாழ்வான் . |
| கிறாக்கி - அருமை ; விலையேற்றம் . |
| கீழோங்கி - செம்படவரில் கீழ்வகுப்பார் . |
| குக்கி - வயிறு . |
| குடக்கி - வளைவானது . |
| குட்டியிடுக்கி - சிற்றரத்தைச் செடி ; பயிருடன் முளைக்கும் ஒரு புல் ; கோஷ்டம் , ஒருவகைச் செடி . |
| குடற்பிடுங்கி - வாந்தியெடுக்கச் செய்வதாகிய துரிசு . |
| குடிதாங்கி - குலத்தைத் தாங்குபவன் . |
| குணக்கிராகி - நற்குணத்தையே கொள்பவன் . |
| குதர்க்கி - போலித் தர்க்கிகன் , விதண்டை பேசுவோன் . |
| குநகி - சொத்தை நகமுள்ளவன்(ள்) . |
| குரங்கி - சந்திரன் . |
| குலுக்கி - அழகுகாட்டுபவள் ; பிலுக்கி . |
| குறும்பிவாங்கி - காதழுக்கு எடுக்கும் கருவி . |
| கேதகி - தாழை . |
| கேகி - மயில் . |
| கைத்துப்பாக்கி - சிறு துப்பாக்கி . |
| கொக்கி - கொளுவி ; துறட்டிநுனியிற் செருகும் இருப்புக்கருவி . |
| கொடுக்கி - ஆபரணப்பூட்டு ; தேட்கொடுக்கிப் பூடு ; கதவையடைத்து இடும் இருப்புப்பட்டை . |
| கொளுக்கி - கொக்கி . |
| கோடாங்கி - வரிக்கூத்துவகை ; மாதராடை ; உடுக்கை . |
| கோடங்கி - உடுக்கை ; உடுக்கை அடித்து குறிசொல்வோன் . |
| கோணங்கி - கோமாளி ; உடுக்கையடித்துக் குறி சொல்வோன் . |
| கோபுரந்தாங்கி - கோபுரத்தைத் தாங்குவது போலச் செய்திருக்கும் பதுமை ; காரிய நிருவாகியாகிய நடிப்போன் . |
| கோரங்கி - சிற்றேலம் . |
| கோமுகி - பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப்பட்ட நீர்விழும் தூம்பு . |
| கோழைபோக்கி - நறுந்தாளி . |
| கௌமோதகி - திருமாலின் தண்டாயுதம் . |
| சக்கி - துண்டுச்சட்டம் . |
| சக்கிமுக்கி - நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல் . |
| சகி - தோழன் ; தோழி . |
| சங்கபுங்கி - கடுகுரோகிணிவேர் . |
| சங்கி - தொடர்புடையது . |
| சங்குதிருகி - சங்கறுக்குங் கருவி ; அடைத்த நெட்டித் தக்கையை இழுத்து வாங்கும் கருவி . |
| சண்டாளத்துரோகி - கொடுமை செய்தவன் ; கயமைத் தன்மையுள்ளவன் . |
| சதிங்கி - கப்பற்பாயின் மூலைகளைப் பாய்மரத்தின் மேலாக இழுத்துக் கட்டுவதற்கு உதவுங் கருவி . |
| சந்தணுகி - இடுகிய சந்துகளில் வாழும் பாம்பு . |
| சந்திரகி - மயில் . |
| சந்தேகி - எதனிடத்தும் ஐயம் கொண்டவன்(ள்) . |
| சம்பங்கி - சண்பகமரம் ; கொடிச்சம்பங்கி |
| சமிலாகி - திப்பிலி . |
| சமுத்திரசோகி - ஒரு மருந்துக்கொடிவகை . |
| சரசாங்கி - இருபத்தேழாவது மேளகர்த்தா . |
| சல்லகி - ஆத்திமரம் ; வெள்ளைக்குங்கிலியம் ; தேட்கொடுக்கிச்செடி ; இலவுவகை ; தளிர் ; முள்ளம்பன்றி . |
| சவிகி - சதுரத்திண்ணைக் கொட்டகை . |
| சவிர்சங்கி - சிறு பீரங்கி . |
| சளுக்கி - அகந்தைக்காரி ; சாளுக்கிய வேந்தன் . |
| சாக்கி - சாட்சி ; சக்கிமுக்கிக்கல் . |
| சாகி - மரம் ; ஈச்சமரம் ; காண்க : திராய் . |
| சாணங்கி - துளசி . |
| சாணாக்கி - மயிர்மாணிக்கப் பூண்டு ; முயற்செவி ; சனகிப்பூண்டு . |
| சாணாங்கி - சாணி . |
| சாரங்கி - நரம்பு வாத்தியவகை . |
| சானகி - சீராமன் மனைவியாகிய சீதை ; பொன்னாங்காணிக்கீரை ; கொற்றான் கொடி ; மூங்கில் . |
| சிக்கறுக்கி - சிணுக்குவாரி என்னும் சீப்புவகை . |
| சிக்கி - நாணம் . |
| சிக்கிமுக்கி - நெருப்புண்டாக்கும் கல் . |
| சிக்குவாங்கி - சீப்புவகை . |
| சிகி - மயில் ; நெருப்பு ; கேது ; ஆமணக்கு ; புத்தர்களுள் ஒருவர் ; அம்பு ; எருது ; குதிரை ; சிலம்பு ; சேவல் ; விளக்கு . |
| சிங்கி - நஞ்சு ; ஓர் உலோக நஞ்சுவகை ; பின்னல் ; குறத்தி ; இராகுவின் தாய் ; நாணமற்றவள் ; துணங்கைக்கூத்து ; பெண்சிங்கம் ; மிருதாரசிங்கி ; கற்கடகசிங்கி ; கடுக்காய் ; மீன்வகை ; சிங்கிறால் ; வல்லாரை ; மான்கொம்பு . |
| சிட்டிலிங்கி - காட்டுமரவகை . |
| சித்தராங்கி - தந்திரக்காரி ; கொடுநீலி . |
| சிதேகி - கடுக்காய்மரம் . |
| சிமிக்கி - கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணிவகை ; கொடிவகை . |
| சிருங்கி - நஞ்சு போக்கும் ஒரு மருந்துவகை ; சுக்கு ; பொன் ; குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழிவகை . |
| சிலுகி - கலகக்காரி . |
| சிலுகுபாக்கி - கையிருப்பு . |
| சிவயோகி - சிவயோகத்தால் முத்தியடைந்தோர் ; காண்க : வசம்பு . |
| சிவிங்கி - ஒரு விலங்குவகை ; ஒரு பறவைவகை ; சிறுத்தை . |
| சிறகி - பறவைவகை ; ஒருமீன்வகை . |
| சிறுக்கி - இளம்பெண் ; வேலைக்காரி . |
| சீமூதவாகி - புகை ; ஆவி ; அரி ; தூபம் . |
| சுகி - இன்பம் நுகர்பவன் ; செல்வன் ; நோயிலான் ; இனிப்புப் பணிகாரவகை . |
| சுங்கி - ஆலமரம் ; வன்னிமரம் . |
| சுண்டாங்கி - கறியோடு சேர்க்க அரைத்த கூட்டுப்பொருள் ; துவையல் ; அற்பம் ; அளவிற்குறைவு . |
| சுப்பிராங்கி - இந்திரன் குதிரை . |
| சுபாங்கி - அழகிய உறுப்புள்ளவள் . |
| சுமைதாங்கி - பொறுப்பாளி ; சுமையை இறக்கித் தலைப்பாரம் ஆற்றுதற்கு உதவியாக நிறுத்தப்பட்ட கற்கட்டு ; இதணம் . |
| சுமையிறக்கி - காண்க : சுமைதாங்கி |
| சுயம்பாகி - சமையற்காரன் ; சவர்க்காரம் . |
| சுயோகி - கள் . |
| சுர்க்கி - செங்கற்பொடி . |
| சுருக்காங்கி - குழைச்சு ; கண்ணி ; கட்டு . |
| சுருக்கி - தொட்டாற்சுருங்கி ; சிறுகீரை ; ஆமை . |
| சுலோகி - கள் . |
| சுவர்ணாங்கி - நாற்பத்தேழாவது மேளகர்த்தா . |
| சுவர்தாங்கி - அணைசுவர் . |
| சுளுக்கி - காண்க : சுளிக்கு . |
| சுனுகி - காண்க : சுனக்குடம் . |
| செதுக்கி - காண்க : செதுக்குப்பாரை . |
| செவ்விளகி - கழுதைவண்டு . |
| செவ்விறகி - காண்க : செவ்விளகி . |
| சோகநீக்கி - மாதவிக்கொடி . |
| சோகி - பலகறை ; பாம்புப்பிடாரன் . |
| சோணங்கி - மெலிந்தவர் ; ஒரு நாய்வகை . |
| சோப்பளாங்கி - பயனற்றவன் ; வலுவற்றவன் . |
| சோபலாங்கி - காண்க : சோப்பளாங்கி . |
| சோம்பாகி - சமையற்காரன் . |
| ஞாயிறுவணங்கி - ஒரு செடிவகை . |
| தங்கஞ்சலமாக்கி - சுவர்ணபேதி . |
| தணல்விழுங்கி - தணலை விழுங்கும் தீக்கோழி . |
| தத்தாங்கி - சிறுமியர் கைகொட்டிப் பாடும் விளையாட்டுவகை . |
| தந்துகி - நாடி நுட்பக்குழல்கள் . |
| தமாலகி - காண்க : கீழாநெல்லி . |
| தருக்கி - அகங்காரமுள்ளவர் ; நியாயவாத நூல் வல்லோன் . |
| தலைவாங்கி - தூக்குப்போடுவோன் ; தீயன் . |
| தாகமடக்கி - புளியாரை என்னும் பூண்டுவகை . |
| தாங்கி - ஆதாரம் ; தாங்குபவன் ; ஒரு பொருளைத் தாங்கிநிற்கும் கருவி ; பூண் ; பணிகளின் கடைப்பூட்டு ; யானைக் கொம்பில் அணியும் கிம்புரி ; கப்பல் முதலியவற்றிலுள்ள நீர்நிலை ; காண்க : மலைதாங்கி . |
| தாதகி - ஆத்திமரம் ; ஒரு தீவம் ; பேய்க் கொம்மட்டி . |
| தாதுகி - செங்கல் . |
| தாம்போகி - ஆற்றின் குறுக்கணையில் தடுப்பின்றி நீர் ஓடுவதற்குள்ள பகுதி ; ஏரியில் மிகுதியான நீர் தானே வெளிச்செல்வதற்குக் கட்டியமதகு . |
| தாமரைச்சிறகி - நீர்வாழ் பறவைவகை . |
| தாமலகி - காண்க : கீழாநெல்லி . |
| தாமிரசிகி - செந்நிறக் கொண்டையுடைய சேவல் . |
| தாலகி - கள் . |
| தியாகி - பிறர்பொருட்டுத் தன்னலம் துறப்போன் ; கொடையாளி . |
| திரிதேகி - பற்பாடகப்புல் . |
| திரிபங்கி - ஒரு செய்யுளாய் நின்று ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வெறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடும் சித்திரகவிகை . |
| திரிபாகி - ஒரு சித்திரகவிவகை ; மூன்று எழுத்துகளைச் சேர்க்க ஒரு மொழியாகவும் , அதன் முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் , இடை கடை எழுத்துகளைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் வந்து வெவ்வேறு பொருள் தரும் சித்திரக்கவி . |
| திரியக்கி - மூன்று கண்ணுடைய தேங்காய் . |
| திரியம்பகி - திரியம்பகன் மனைவியாகிய சத்தி . |
| திருமேனியழகி - காண்க : குப்பைமேனி . |
| தீத்தாங்கி - தீயை மறைக்கும் பலகை ; அடுப்பின் மேலே அமைக்கப்பட்ட பரண் . |
| துக்கி - துயரமுடையோன் ; துயரமுடையோள் . |
| துங்கி - இரவு . |
| துப்பாக்கி - துமுக்கி ; சுடுங்கருவி ; கதிர்த்தலையைத் தாக்கும் நெற்பயிர்நோய் . |
| துபாக்கி - காண்க : துப்பாக்கி . |
| துமுக்கி - துப்பாக்கி . |
| துரங்கி - குதிரைக்காரன் . |
| துரோகி - இரண்டகம் எண்ணுபவன் ; ஏமாற்றுவோன் ; கொடும்பாவி ; இரக்கமற்றவன் . |
| துலுக்கி - சிங்காரி . |
| துவிதாதகி - முதலை . |
| துன்முகி - அறுபதாண்டுக் கணக்கில் முப்பதாம் ஆண்டு ; தீய முகத்தோற்றமுள்ளவன் . |
| தூக்குத்தூக்கி - சுவடித் தூக்கைத் தூக்குபவன் . |
| தூசிதாங்கி - அழுக்குத் தாங்க உடையின் மேலேகட்டுந் துண்டுப் புடைவை ; மேல்மறைப்பு . |
| தூமம்போக்கி - புகைபோக்கி . |
| தெருவிலழகி - காண்க : குப்பைமேனி . |
| தென்றிசையங்கி - காண்க : தக்கணாக்கினி . |
| தேகி - ஆன்மா ; புல்லுருவி . |
| தேசமுகி - அரசிறை அதிகாரி . |
| தேட்கொடுக்கி - சிறுசெடிவகை . |
| தொக்கி - சமுத்திராபச்சைச் செடி . |
| தொங்கி - கள்ளி . |
| தொட்டாற்சிணுங்கி - தொட்டால் சுருங்கும் செடிவகை ; சுண்டிவகை . |
| தொட்டாற்சுருங்கி - தொட்டால் சுருங்கும் செடிவகை ; சுண்டிவகை . |
| நக்கி - நக்கி உண்பவனான ஏழை ; இவறலன் , உலோபி ; ஆடை , திரை முதலியவற்றின் ஓரங்களில் அலங்காரமாக அமைக்கும் பின்னல் . |
| நக்குப்பொறுக்கி - எச்சிற் பொறுக்கி உண்போன் . |
| நகநோக்கி - வேலிப்பருத்திக்கொடி . |
| நட்சத்திரகண்டகி - காண்க : அன்னாசி . |
| நந்தகி - திப்பிலி . |
| நர்த்தகி - கூத்தாடுபவள் . |
| நரகி - நரகலோகத்துள்ளவள் . |
| நாகரிகி - செப்பமான நடையுடையவள் . |
| நாத்தாங்கி - காண்க : நாதாங்கி ; இலைக்கள்ளி வகை . |
| நாதாங்கி - பூட்டு , தாழ்ப்பாள் , சங்கிவி இவற்றை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு . |
| நாய்நாக்கி - இலைக்கள்ளிமரம் . |
| நாயகி - மனைவி ; தலைவி ; பார்வதி ; கதைத் தலைவி ; ஒரு பண்வகை . |
| நாயிறுவணங்கி - காண்க : ஞாயிறுவணங்கி . |
| நாராங்கி - கதவின் தாழ்ப்பாள் ; காண்க : நாதாங்கி . |
| நாளைநீக்கி - பிற்றை நாளை அடுத்து . |
| நியக்கி - மான் . |
| நிர்வாகி - ஆள்திறனுடையோன் ; வாய்மையாளன் ; மேலாளர் ; பொறுப்பாளர் . |
| நிரக்கரகுக்கி - காண்க : நிரட்சரகுட்சி . |
| நிலாமுக்கி - நிலவின் கதிர்களை உண்டு வாழும் பறவைவகை ; சகோரப்புள் . |
| நிலாமுகி - நிலவின் கதிர்களை உண்டு வாழும் பறவைவகை ; சகோரப்புள் . |
| நிலையங்கி - முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை ; தெய்வத்திருமேனிக்குச் சாத்தும் கவசம் ; தெய்வத்திருமேனிக்குச் செய்யும் முழு அலங்காரம் . |
| நின்றாற்சிணுங்கி - காண்க : நின்றுசிணுங்கி . |
| நின்றுசிணுங்கி - சிறியாநங்கைச்செடி . |
| நீர்போகி - மதகு . |
| நீர்முழுகி - நீரில் முழுகுவோன் ; நீரடைப்பை நீக்குவோன் . |
| பக்கி - பறவை ; ஒன்றும் ஈயாதவன் ; குதிரை வண்டி . |
| பங்கி - ஆடவரின் மயிர் ; விலங்குகளின் மயிர் வகை ; பாகம் பெற்றுக்கொள்வோன் ; சாதிலிங்கம் . |
| பஞ்சநகி - உடும்பு . |
| படாகி - செருக்கு ; புளுகுகிறவன் . |
| பண்டாகி - சேம்புச்செடி ; கத்தரிச்செடி . |
| பதகி - கொடும்பாவி ; கீழ்மகள் . |
| பரித்தியாகி - துறவி . |
| பரிபாகி - தகுந்தவன் ; அறிவுமுதிர்ச்சியுள்ளவன் . |
| பருங்கி - வண்டு . |
| பல்லகி - சேங்கொட்டைமரம் . |
| பல்லாதகி - சேங்கொட்டைமரம் . |
| பறங்கி - பூசணிக்காய்வகை ; ஒரு மேகநோய் ; ஐரோப்பியன் ; சட்டைக்காரன் . |
| பனிதாங்கி - ஒரு பூண்டுவகை . |
| பாக்கி - நிலுவை ; மிச்சம் . |
| பாகி - தகுதியானவன் ; சாரதிவேலை செய்யும் பெண் ; நாய் . |
| பாங்கி - தலைவியின் தோழி ; பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிதிச்சாலை . |
| பாடகி - பாடுபவள் . |
| பாதகி - பெரும்பாவஞ் செய்தவள் . |
| பாலகி - மகள் . |
| பாவகி - தீயில் பிறந்தோனாகிய முருகன் . |
| பிகி - பெண்குயில் . |
| பிங்கி - வன்னிமரம் . |
| பிதாமகி - தந்தையைப் பெற்ற பாட்டி . |
| பிரசங்கி - சொற்பொழிவாளர் . |
| பிரபிதாமகி - கொள்ளுப்பாட்டி . |
| பிராணசகி - உயிர்த்தோழி . |
| பிராணநாயகி - மனைவி . |
| பிலுக்கி - பகட்டுக்காரி . |
| பினாகி - சிவன் ; பெண்ணையாறு ; அறுகு . |
| பீதகி - அரிதாரம் . |
| பீரங்கி - பெருங்குழாயான வெடிகருவி . |
| புக்கி - பிராய்மரம் . |
| புராந்தகி - சிவசத்தி . |
| புலமினுக்கி - துடைப்பம் . |
| புலிதடுக்கி - காண்க : புலிதொடக்கி ; தொடரிச்செடி . |
| புலிதொடக்கி - கற்றாழை ; கொடிவகை . |
| பூதநாயகி - பார்வதி . |
| பூனைவணங்கி - குப்பைமேனி ; நாயுருவி . |
| பெருக்கி - சுக்கிலம் ; பெருக்கிக்காட்டுவது . |
| பேகி - பெண்தவளை . |
| பேசகி - காண்க : பென்னை . |
| பொழுதுவணங்கி - சூரியகாந்திப்பூ . |
| பொன்னுக்குவீங்கி - கூகைக்கட்டு , கன்னம் வீங்கும் நோய் . |
| போக்கி - பின்பு ; தவிர ; பரதேசி . |
| போகி - சதாசிவன் ; இந்திரன் : சுக்கிரன் ; பாம்பு ; நல்லனுபவமுடையான் ; இன்பந்துய்ப்போன் ; தலைமைக்காரன் ; காண்க : போகிப்பண்டிகை ; சிவிகை சுமப்போன் ; வணிகன் ; நாவிதன் . |
| போழ்முகி - பன்றி . |
| மக்கி - இரேவற்சின்னிப்பால் ; காண்க : இரேவற்சின்னி ; குளிகைவகை ; ஈ ; வெண்பார்க்கல் . |
| மகி - பூமி ; பசு . |
| மசகி - அத்திமரம் . |
| மதங்கி - பாண்மகள் ; பார்வதி ; காளி ; ஆடல் பாடல்களில் வல்லவள் . |
| மயிர்வாங்கி - காண்க : சிமிட்டா . |
| மருகி - காண்க : மருமகள் . |
| மலைகலக்கி - ஒரு பூண்டுவகை . |
| மலைதாங்கி - காண்க : அரிவாள்முனைப்பூண்டு ; செடிவகை ; வட்டத்திருப்பி . |
| மழைதாங்கி - கொங்காணி ; குடை . |
| மறைமுடுக்கி - வில்முடுக்கி . |
| மாணாக்கி - பள்ளியில் படிக்குஞ் சிறுமி . |
| மாதங்கி - காளி ; பார்வதி ; யாழ்த்தெய்வம் ; ஆடல்பாடலில் வல்லவள் . |
| மாதாமகி - தாயைப் பெற்ற பாட்டி . |
| மாதானுபங்கி - திருவள்ளுவர் . |
| மாழ்கி - காண்க : தொட்டாற்சிணுங்கி . |
| மிருதாரசிங்கி - தூய்மை செய்யப்படாத ஈயம் ; ஈயம் ; பூண்டுவகை ; வைப்புப் பாடாணவகை . |
| மிளகி - ஒரு சிறுநெல்வகை . |
| மினுக்கி - தன்னை அழகுபடுத்துபவள் , பகட்டுபவள் . |
| முக்கண்டகி - காண்க : நெருஞ்சி . |
| முக்காட்டங்கி - மகளிருடைய தலைமறைவுச் சீலை . |
| முடங்கி - நோயால் படுக்கையாய்க் கிடப்பவன் ; நிலத்தின் மூலைநீட்டம் . |
| முடிச்சவிழ்க்கி - காண்க : முடிச்சுமாறி . |
| முடிமேலழகி - கோடகசாலைப்பூண்டு . |
| முத்தளகி - முருங்கைமரம் . |
| முதுகுதாங்கி - சார்மணை . |
| முள்வாங்கி - முள்ளெடுக்குங் கருவி . |
| முள்ளங்கி - செடிவகை . |
| முறைமயக்கி - காண்க : குப்பைமேனி . |
| மூக்கிலழகி - காண்க : நிலக்குமிழ் . |
| மூகி - கேழ்வரகு . |
| மூங்கி - பாசிப்பயறு . |
| மூட்டைதூக்கி - பொருள்களைத் தூக்கிச் செல்லும் கூலியாள் . |
| மேய்க்கி - ஆடுமாடு முதலியன மேய்ப்பவன் . |
| மேலங்கி - மேற்சட்டை . |
| மேனிமினுக்கி - எப்போதும் அலங்காரம் செய்து கொண்டு திரிபவர் . |
| மோகி - கஞ்சா ; அபின் . |
| மோசகி - கிலுகிலுப்பைச்செடி . |
| யானைவணங்கி - காண்க : தேட்கொடுக்கி ; யானைநெருஞ்சி . |
| யூகி - காண்க : யூகசாலி . |
| யோகி - யோகப்பயிற்சியுடையவன் ; சன்னியாசி ; சிவன் ; அருகன் ; முனிவன் ; உடலை வளைக்க உதவும் தசை ; ஐயனார் . |
| வக்கிராங்கி - காண்க : கடுகுரோகிணி . |
| வங்கி - தோளணிவகை ; வளைந்த ஆயுதவகை ; பாங்கி ; சம்பாநெல்வகை ; கொடிவேலி . |
| வச்சிராங்கி - உறுதியான கவசம் ; வைரம்பதித்த கவசம் . |
| வசூல்பாக்கி - நிலுவைத்தொகை . |
| வஞ்சகி - சூழ்ச்சிக்காரி ; ஏமாற்றுபவள் . |
| வடக்குநோக்கி - காந்தவூசி . |
| வடுகி - காளி . |
| வதுகி - வைக்கோல் . |
| வராகி - சிறுகுறட்டை ; காண்க : சிற்றரத்தை ; நிலப்பனை ; வராகபுடம் ; சிறுகுறிஞ்சாக்கொடி ; வாராகி . |
| வாக்கி - அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நாற்பொருட் பயன்களைக் கேட்க வேட்கையோடு விரித்துக் கூறுவோன் ; எளிதிற் பாப்புனையும் ஆற்றலுள்ளவன் ; மாறு கண்ணுள்ளவன் . |
| வாகி - அழகுள்ளவன் . |
| வாசுகி - திருவள்ளுவரின் மனைவி ; எண்வகை நாகத்துள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம் ; விந்து . |
| வாதமடக்கி - வாதநோய் போக்கும் மருந்துமரவகை ; செடிவகை . |
| வாராகி - எழுவகை மாதருள் ஒருத்தி ; பெண்பன்றி ; ஒரு கிழங்குவகை ; பூமி . |
| வானோங்கி - ஆலமரம் . |
| விகடப்பிரசங்கி - நகைச்சுவை மிகும்படி சொற்பொழிவாற்றுபவன் . |
| வியாபகி - எங்கும் வியாபிக்குஞ் சிவசத்தி . |
| விரீகி - நெல் ; அரிசி ; காரேலம் . |
| விலங்கி - வேலி . |
| விவேகி - பகுத்தறிவுள்ளவன் . |
| வீங்கி - ஒன்றன்மீது ஏக்கங்கொண்டிருப்பவர் ; மரவகை . |
| வீடுதூங்கி - பிறனை அடுத்து மதிப்பிழந்து வாழ்வோன் . |
| வெதுப்படக்கி - ஒரு மருந்துச் செடிவகை . |
| வெயில்நீக்கி - குடை . |
| வேகி - வேகமுடையவர் ; சினமுடையவர் ; வஞ்சகமுடையவர் . |
| வேதநாயகி - பார்வதி ; திருமகள் . |
| வைசகி - காண்க : வைகாசி . |
| வைதேகி - காண்க : வைதேவி ; திப்பிலி . |
| வைபோகி - விவேகி . |
| வைராகி - மனவுறுதியுள்ளவன் ; துறவி . |
- Tamil-to-Tamil Dictionary
- அக்கி Meaning
- அகி Meaning
- அகிலாண்டநாயகி Meaning
- அங்கி Meaning
- அடியறுக்கி Meaning
- அத்திமண்டூகி Meaning
- அத்துலாக்கி Meaning
- அதனப்பிரசங்கி Meaning
- அதிகப்பிரசங்கி Meaning
- அபிமுகி Meaning
- அபியோகி Meaning
- அமுக்கி Meaning
- அமோகி Meaning
- அரக்கி Meaning
- அரங்கி Meaning
- அரட்டடக்கி Meaning
- அரட்டமுக்கி Meaning
- அரிதகி Meaning
- அருகி Meaning
- அரோகி Meaning
- அலைதாங்கி Meaning
- அவரோகி Meaning
- அவிவேகி Meaning
- அழகி Meaning
- அற்கி Meaning
- அன்னவாகி Meaning
- அனுப்படிபாக்கி Meaning
- அனுபோகி Meaning
- ஆசுகி Meaning
- ஆசைநாயகி Meaning
- ஆடகி Meaning
- ஆமலகி Meaning
- ஆரோகி Meaning
- ஆவேகி Meaning
- ஆளொதுங்கி Meaning
- ஆள்வணங்கி Meaning
- ஆற்றுமுள்ளங்கி Meaning
- ஆற்றுமேலழகி Meaning
- ஆனைவணங்கி Meaning
- இசக்கி Meaning
- இட்டடுக்கி Meaning
- இடிதாங்கி Meaning
- இடுக்கி Meaning
- இணங்கி Meaning
- இயக்கி Meaning
- இரசகி Meaning
- இரத்தமடக்கி Meaning
- இராகி Meaning
- இரிக்கி Meaning
- இருமிமலைத்தகி Meaning
- இரேகி Meaning
- இரேசகி Meaning
- இலாடசிங்கி Meaning
- இலிகி Meaning
- இலிங்கி Meaning
- இழைவாங்கி Meaning
- ஈர்வாங்கி Meaning
- உக்கி Meaning
- உடலுருக்கி Meaning
- உபயோகி Meaning
- உயிர்ப்பாங்கி Meaning
- உயிரிலங்கி Meaning
- உள்ளுருக்கி Meaning
- உறுப்படக்கி Meaning
- உன்முகி Meaning
- உன்மத்தகி Meaning
- ஊகி Meaning
- ஊற்றருகி Meaning
- ஊனுருக்கி Meaning
- எக்கி Meaning
- எமதங்கி Meaning
- எரிமுகி Meaning
- எருமைநாக்கி Meaning
- எலும்புருக்கி Meaning
- எலியிடுக்கி Meaning
- என்புருக்கி Meaning
- ஏகாகி Meaning
- ஏக்கிபோக்கி Meaning
- ஏகசந்தக்கிராகி Meaning
- ஏகசிருங்கி Meaning
- ஏகி Meaning
- ஏகாங்கி Meaning
- ஏமசிங்கி Meaning
- ஐம்முகி Meaning
- ஐந்துறுப்படக்கி Meaning
- ஒட்டங்கி Meaning
- ஒடுங்கி Meaning
- ஒடுவடக்கி Meaning
- கங்காபட்டாரகி Meaning
- கசைமுறுக்கி Meaning
- கஞ்சுகி Meaning
- கட்டழகி Meaning
- கடல்கலக்கி Meaning
- கடலடக்கி Meaning
- கடற்பக்கி Meaning
- கடுகி Meaning
- கடுப்படக்கி Meaning
- கடைவாய்நக்கி Meaning
- கண்டகி Meaning
- கண்டாங்கி Meaning
- கண்டங்கி Meaning
- கண்டுபாரங்கி Meaning
- கண்மூக்கி Meaning
- கர்க்கடகசிங்கி Meaning
- கராக்கி Meaning
- கல்கி Meaning
- கல்லுப்பொறுக்கி Meaning
- கலகி Meaning
- கவடுதாக்கி Meaning
- கலைப்பாகி Meaning
- கவரிறுக்கி Meaning
- கவுமோதகி Meaning
- கழுவிழுங்கி Meaning
- கற்கடகசிங்கி Meaning
- கற்கி Meaning
- கற்பொறுக்கி Meaning
- கனகாங்கி Meaning
- கனகி Meaning
- காகி Meaning
- காகோடகி Meaning
- காங்கி Meaning
- காஞ்சுகி Meaning
- காட்டாக்கி Meaning
- காம்போகி Meaning
- காமுருகி Meaning
- காய்ப்பறங்கி Meaning
- கார்போகி Meaning
- காளமுகி Meaning
- காற்றடக்கி Meaning
- கி Meaning
- கிஞ்சுகி Meaning
- கிட்டங்கி Meaning
- கிராக்கி Meaning
- கிருகி Meaning
- கிறாக்கி Meaning
- கீழோங்கி Meaning
- குக்கி Meaning
- குடக்கி Meaning
- குட்டியிடுக்கி Meaning
- குடற்பிடுங்கி Meaning
- குடிதாங்கி Meaning
- குணக்கிராகி Meaning
- குதர்க்கி Meaning
- குநகி Meaning
- குரங்கி Meaning
- குலுக்கி Meaning
- குறும்பிவாங்கி Meaning
- கேதகி Meaning
- கேகி Meaning
- கைத்துப்பாக்கி Meaning
- கொக்கி Meaning
- கொடுக்கி Meaning
- கொளுக்கி Meaning
- கோடாங்கி Meaning
- கோடங்கி Meaning
- கோணங்கி Meaning
- கோபுரந்தாங்கி Meaning
- கோரங்கி Meaning
- கோமுகி Meaning
- கோழைபோக்கி Meaning
- கௌமோதகி Meaning
- சக்கி Meaning
- சக்கிமுக்கி Meaning
- சகி Meaning
- சங்கபுங்கி Meaning
- சங்கி Meaning
- சங்குதிருகி Meaning
- சண்டாளத்துரோகி Meaning
- சதிங்கி Meaning
- சந்தணுகி Meaning
- சந்திரகி Meaning
- சந்தேகி Meaning
- சம்பங்கி Meaning
- சமிலாகி Meaning
- சமுத்திரசோகி Meaning
- சரசாங்கி Meaning
- சல்லகி Meaning
- சவிகி Meaning
- சவிர்சங்கி Meaning
- சளுக்கி Meaning
- சாக்கி Meaning
- சாகி Meaning
- சாணங்கி Meaning
- சாணாக்கி Meaning
- சாணாங்கி Meaning
- சாரங்கி Meaning
- சானகி Meaning
- சிக்கறுக்கி Meaning
- சிக்கி Meaning
- சிக்கிமுக்கி Meaning
- சிக்குவாங்கி Meaning
- சிகி Meaning
- சிங்கி Meaning
- சிட்டிலிங்கி Meaning
- சித்தராங்கி Meaning
- சிதேகி Meaning
- சிமிக்கி Meaning
- சிருங்கி Meaning
- சிலுகி Meaning
- சிலுகுபாக்கி Meaning
- சிவயோகி Meaning
- சிவிங்கி Meaning
- சிறகி Meaning
- சிறுக்கி Meaning
- சீமூதவாகி Meaning
- சுகி Meaning
- சுங்கி Meaning
- சுண்டாங்கி Meaning
- சுப்பிராங்கி Meaning
- சுபாங்கி Meaning
- சுமைதாங்கி Meaning
- சுமையிறக்கி Meaning
- சுயம்பாகி Meaning
- சுயோகி Meaning
- சுர்க்கி Meaning
- சுருக்காங்கி Meaning
- சுருக்கி Meaning
- சுலோகி Meaning
- சுவர்ணாங்கி Meaning
- சுவர்தாங்கி Meaning
- சுளுக்கி Meaning
- சுனுகி Meaning
- செதுக்கி Meaning
- செவ்விளகி Meaning
- செவ்விறகி Meaning
- சோகநீக்கி Meaning
- சோகி Meaning
- சோணங்கி Meaning
- சோப்பளாங்கி Meaning
- சோபலாங்கி Meaning
- சோம்பாகி Meaning
- ஞாயிறுவணங்கி Meaning
- தங்கஞ்சலமாக்கி Meaning
- தணல்விழுங்கி Meaning
- தத்தாங்கி Meaning
- தந்துகி Meaning
- தமாலகி Meaning
- தருக்கி Meaning
- தலைவாங்கி Meaning
- தாகமடக்கி Meaning
- தாங்கி Meaning
- தாதகி Meaning
- தாதுகி Meaning
- தாம்போகி Meaning
- தாமரைச்சிறகி Meaning
- தாமலகி Meaning
- தாமிரசிகி Meaning
- தாலகி Meaning
- தியாகி Meaning
- திரிதேகி Meaning
- திரிபங்கி Meaning
- திரிபாகி Meaning
- திரியக்கி Meaning
- திரியம்பகி Meaning
- திருமேனியழகி Meaning
- தீத்தாங்கி Meaning
- துக்கி Meaning
- துங்கி Meaning
- துப்பாக்கி Meaning
- துபாக்கி Meaning
- துமுக்கி Meaning
- துரங்கி Meaning
- துரோகி Meaning
- துலுக்கி Meaning
- துவிதாதகி Meaning
- துன்முகி Meaning
- தூக்குத்தூக்கி Meaning
- தூசிதாங்கி Meaning
- தூமம்போக்கி Meaning
- தெருவிலழகி Meaning
- தென்றிசையங்கி Meaning
- தேகி Meaning
- தேசமுகி Meaning
- தேட்கொடுக்கி Meaning
- தொக்கி Meaning
- தொங்கி Meaning
- தொட்டாற்சிணுங்கி Meaning
- தொட்டாற்சுருங்கி Meaning
- நக்கி Meaning
- நக்குப்பொறுக்கி Meaning
- நகநோக்கி Meaning
- நட்சத்திரகண்டகி Meaning
- நந்தகி Meaning
- நர்த்தகி Meaning
- நரகி Meaning
- நாகரிகி Meaning
- நாத்தாங்கி Meaning
- நாதாங்கி Meaning
- நாய்நாக்கி Meaning
- நாயகி Meaning
- நாயிறுவணங்கி Meaning
- நாராங்கி Meaning
- நாளைநீக்கி Meaning
- நியக்கி Meaning
- நிர்வாகி Meaning
- நிரக்கரகுக்கி Meaning
- நிலாமுக்கி Meaning
- நிலாமுகி Meaning
- நிலையங்கி Meaning
- நின்றாற்சிணுங்கி Meaning
- நின்றுசிணுங்கி Meaning
- நீர்போகி Meaning
- நீர்முழுகி Meaning
- பக்கி Meaning
- பங்கி Meaning
- பஞ்சநகி Meaning
- படாகி Meaning
- பண்டாகி Meaning
- பதகி Meaning
- பரித்தியாகி Meaning
- பரிபாகி Meaning
- பருங்கி Meaning
- பல்லகி Meaning
- பல்லாதகி Meaning
- பறங்கி Meaning
- பனிதாங்கி Meaning
- பாக்கி Meaning
- பாகி Meaning
- பாங்கி Meaning
- பாடகி Meaning
- பாதகி Meaning
- பாலகி Meaning
- பாவகி Meaning
- பிகி Meaning
- பிங்கி Meaning
- பிதாமகி Meaning
- பிரசங்கி Meaning
- பிரபிதாமகி Meaning
- பிராணசகி Meaning
- பிராணநாயகி Meaning
- பிலுக்கி Meaning
- பினாகி Meaning
- பீதகி Meaning
- பீரங்கி Meaning
- புக்கி Meaning
- புராந்தகி Meaning
- புலமினுக்கி Meaning
- புலிதடுக்கி Meaning
- புலிதொடக்கி Meaning
- பூதநாயகி Meaning
- பூனைவணங்கி Meaning
- பெருக்கி Meaning
- பேகி Meaning
- பேசகி Meaning
- பொழுதுவணங்கி Meaning
- பொன்னுக்குவீங்கி Meaning
- போக்கி Meaning
- போகி Meaning
- போழ்முகி Meaning
- மக்கி Meaning
- மகி Meaning
- மசகி Meaning
- மதங்கி Meaning
- மயிர்வாங்கி Meaning
- மருகி Meaning
- மலைகலக்கி Meaning
- மலைதாங்கி Meaning
- மழைதாங்கி Meaning
- மறைமுடுக்கி Meaning
- மாணாக்கி Meaning
- மாதங்கி Meaning
- மாதாமகி Meaning
- மாதானுபங்கி Meaning
- மாழ்கி Meaning
- மிருதாரசிங்கி Meaning
- மிளகி Meaning
- மினுக்கி Meaning
- முக்கண்டகி Meaning
- முக்காட்டங்கி Meaning
- முடங்கி Meaning
- முடிச்சவிழ்க்கி Meaning
- முடிமேலழகி Meaning
- முத்தளகி Meaning
- முதுகுதாங்கி Meaning
- முள்வாங்கி Meaning
- முள்ளங்கி Meaning
- முறைமயக்கி Meaning
- மூக்கிலழகி Meaning
- மூகி Meaning
- மூங்கி Meaning
- மூட்டைதூக்கி Meaning
- மேய்க்கி Meaning
- மேலங்கி Meaning
- மேனிமினுக்கி Meaning
- மோகி Meaning
- மோசகி Meaning
- யானைவணங்கி Meaning
- யூகி Meaning
- யோகி Meaning
- வக்கிராங்கி Meaning
- வங்கி Meaning
- வச்சிராங்கி Meaning
- வசூல்பாக்கி Meaning
- வஞ்சகி Meaning
- வடக்குநோக்கி Meaning
- வடுகி Meaning
- வதுகி Meaning
- வராகி Meaning
- வாக்கி Meaning
- வாகி Meaning
- வாசுகி Meaning
- வாதமடக்கி Meaning
- வாராகி Meaning
- வானோங்கி Meaning
- விகடப்பிரசங்கி Meaning
- வியாபகி Meaning
- விரீகி Meaning
- விலங்கி Meaning
- விவேகி Meaning
- வீங்கி Meaning
- வீடுதூங்கி Meaning
- வெதுப்படக்கி Meaning
- வெயில்நீக்கி Meaning
- வேகி Meaning
- வேதநாயகி Meaning
- வைசகி Meaning
- வைதேகி Meaning
- வைபோகி Meaning
- வைராகி Meaning