Tamil to Tamil Dictionary Search
Meaning of காசம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word காசம்
| காசம் - ஈளைநோய் ; கோழை ; நாணல் ; வானம் ; பளிங்கு ; கண்ணோய்வகை ; பொன் . |
| அட்டகாசம் - பெருஞ்சிரிப்பு ; ஆரவாரம் ; ஆர்ப்பாட்டம் . |
| அதிகாசம் - பெருநகை . |
| அப்பிரகாசம் - விளக்கமின்மை ; அசித்து ; இருள் . |
| அவகாசம் - சமயம் ; இடம் ; திராணி ; உரிமை . |
| ஆகாசம் - ஐம்பூதத்துள் ஒன்று , வானம் ; வளிமண்டலம் . |
| இதிகாசம் - பழங்காலத்துச் சரித்திரம் ; இராமாயண பாரதங்கள் போன்றவை ; ஐதிகப் பிரமாணம் ; அறிவு ; எடுத்துக்காட்டு ; மேற்கோள் . |
| இராத்திரிகாசம் - வெள்ளாம்பல் . |
| ஏகாசம் - மேலாடை ; போர்வை . |
| கடாகாசம் - குடத்தில் தோன்றும் ஆகாசம் , குடத்தினுள் காற்று . |
| கண்காசம் - கண்ணின் படலநோய் . |
| குலவுகாசம் - நாணற்புல் . |
| சங்காசம் - உவமை , ஒப்புமை . |
| சந்திரகாசம் - சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள் ; காண்க : சந்திரகாசரசம் . |
| சாவகாசம் - விரைவின்மை ; வசதி , சௌகரிய சமயம் . |
| சிதாகாசம் - அறிவுவெளி , ஞானவெளி . |
| சுயம்பிரகாசம் - காண்க : சுயஞ்சோதி . |
| சுவாசகாசம் - ஈளைநோய் . |
| ஞானாகாசம் - ஞானியனைத்தையும் ஒருங்கு உணர்தற்குரிய பரவெளி . |
| திமிரகாசம் - கண்ணோய் வகையுள் ஒன்று . |
| நயனகாசம் - கண்மேற் படர்சதை . |
| நிகாசம் - உவமை . |
| நீகாசம் - ஒப்பு ; உண்மை ; உறுதி . |
| நீலகாசம் - கண்ணோயுள் ஒன்று . |
| பரமாகாசம் - பரமன் உறையும் ஞானாகாசம் ; கடவுள் . |
| பராகாசம் - காண்க : பரவெளி . |
| பரிகாசம் - பகடி ; நிந்தனை ; எள்ளல் ; விளையாட்டு . |
| பிங்காசம் - ஒரு பொன்வகை . |
| பித்தக்காசம் - ஒரு காசநோய்வகை . |
| பிரகாசம் - ஒளி ; வெயில் ; புகழ் ; குணம் . |
| புட்பகாசம் - 273 கோபுரங்களையும் 32 மாடிகளையும் உடைய கோயில் ; விமானக்கோயில் . |
| மகாகாசம் - பெருவெளி ; பெருஞ்சிரிப்பு . |
| மணிகாசம் - கண்ணோயுள் ஒன்று . |
| மந்தகாசம் - புன்னகை ; புன்சிரிப்பு ; காசநோய்வகை . |
| விகாசம் - மலர்ச்சி ; முகமலர்ச்சி ; விரித்தல் . |
| வெண்காசம் - கண்ணோயுள் ஒன்று . |
| வைகாசம் - வைகாசி மாதம் ; விடியற்காலம் ; வைணவாகமம் இரண்டனுள் ஒன்று ; இல்லறத்தார் கடமை கூறும் நூல் . |
- Tamil-to-Tamil Dictionary
- அட்டகாசம் Meaning
- அதிகாசம் Meaning
- அப்பிரகாசம் Meaning
- அவகாசம் Meaning
- ஆகாசம் Meaning
- இதிகாசம் Meaning
- இராத்திரிகாசம் Meaning
- ஏகாசம் Meaning
- கடாகாசம் Meaning
- கண்காசம் Meaning
- காசம் Meaning
- குலவுகாசம் Meaning
- சங்காசம் Meaning
- சந்திரகாசம் Meaning
- சாவகாசம் Meaning
- சிதாகாசம் Meaning
- சுயம்பிரகாசம் Meaning
- சுவாசகாசம் Meaning
- ஞானாகாசம் Meaning
- திமிரகாசம் Meaning
- நயனகாசம் Meaning
- நிகாசம் Meaning
- நீகாசம் Meaning
- நீலகாசம் Meaning
- பரமாகாசம் Meaning
- பராகாசம் Meaning
- பரிகாசம் Meaning
- பிங்காசம் Meaning
- பித்தக்காசம் Meaning
- பிரகாசம் Meaning
- புட்பகாசம் Meaning
- மகாகாசம் Meaning
- மணிகாசம் Meaning
- மந்தகாசம் Meaning
- விகாசம் Meaning
- வெண்காசம் Meaning
- வைகாசம் Meaning