Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கட்டம்
| கட்டம் - துன்பம் , பீடை ; மலம் ; காடு ; கவறாட்டத்து அறை ; நீராடுந்துறை ; துறைமுகம் ; மோவாய் ; பகுதி ; கதாசந்தர்ப்பம் . |
| கெக்கட்டம் - பெருஞ்சிரிப்பு . |
| சக்கட்டம் - பரிகாசம் ; நிந்தை . |
| சங்கட்டம் - வருத்தம் ; நோய் ; இறப்புத்துன்பம் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k