Tamil to Tamil Dictionary Search
Meaning of கடம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கடம்
| கடம் - கடமை ; உடல் ; காடு ; துன்பமான வழி ; தோட்டம் ; குடம் ; வாள் ; கயிறு ; யானை மதம் ; யானைக் கவுள் ; சுடுகாடு ; கடன் ; குடமுழா , கடவாத்தியம் ; காணிக்கை : அருநெறி ; மலைப்பக்கம் , மலைச்சாரல் ; தெய்வக்கடன் ; முறைமை ; நீதி . |
| அகடம் - பொல்லாங்கு ; அநீதி ; கபடம் . |
| அகடவிகடம் - சிரிக்கவைக்கும் பேச்சு ; வேடிக்கை ; தட்டுமாற்று ; இரண்டகம் ; வஞ்சகம் ; தந்திரம் . |
| அபகடம் - வஞ்சகம் . |
| அவகடம் - வஞ்சகம் ; தீச்செயல் ; தீவினை . |
| இலகடம் - யானை மேலிடும் இருக்கை , அம்பாரி . |
| உமற்கடம் - தருப்பைப் புல் . |
| உமாகடம் - சணற்கொத்து . |
| உற்கடம் - செருக்கு ; கடுமை ; மதயானை ; நன்னாரி ; இலவங்கம் . |
| எகடம் - தென்னை . |
| கங்கடம் - கவசம் , சட்டை . |
| கீகடம் - நெருக்கம் . |
| கூலங்கடம் - கடல் . |
| கொடைக்கடம் - கொடையாகிய கடமை . |
| கோகடம் - முயல்வகை . |
| சகடம் - வண்டி ; தேர் ; வட்டவியூகம் ; உரோகிணி ; சக்கரம் ; ஊர்க்குருவி ; துந்துபி ; வட்டில் ; தமரத்தைமரம் . |
| சங்கடம் - வருத்தம் ; தடைவாசல் ; இடுக்குவழி ; இரட்டைத் தோணி . |
| சித்திரகடம் - பெருங்காடு . |
| தந்துகடம் - சிலந்திப்பூச்சி . |
| தருமசங்கடம் - மாறுபட்ட இரு கடமைகளுள் எதைச் செய்வது என்று அறியாது துன்புறும் நிலை . |
| திருவேங்கடம் - திருப்பதி என்று வழங்கும் திருத்தலம் . |
| திலகடம் - எள்ளுப்பிண்ணாக்கு . |
| துர்க்கடம் - இடர்ப்பாடு . |
| தொக்கடம் - மிதித்து உழக்குகை ; பழம் வைக்கும் சிறுகூடை . |
| நிகடம் - அண்மை . |
| பகடம் - தற்பெருமை ; அதட்டு ; நிறங்கொடுக்கை ; சிலம்பம் ; வெளிவேடம் . |
| பிரகடம் - வெளிப்படுத்துகை . |
| பிராணசங்கடம் - பெருந்துன்பம் . |
| போர்க்கடம் - சண்டை செய்வதாகிய வீரர் கடமை . |
| மதோற்கடம் - மதயானை ; யானைமத்தகம் . |
| மர்க்கடம் - குரங்கு . |
| மற்கடம் - குரங்கு . |
| மார்க்கடம் - காண்க : மர்க்கடம் ; குரங்குக்கூட்டம் . |
| வச்சிரகங்கடம் - மிக்க உறுதியுள்ள சட்டைவகை . |
| வடவேங்கடம் - திருப்பதிமலை ; வடமலை . |
| வயேகடம் - காண்க : மரமஞ்சள் . |
| வற்கடம் - வறட்சி ; பஞ்சம் . |
| வாகடம் - மருத்துவநூல் . |
| விகடம் - வேறுபாடு ; வரிக்கூத்துவகை ; பயங்கரமானது ; கரடுமுரடு ; நகைச்சுவை ; பரப்பு ; மிகுதி ; அழகு ; பிராந்தி ; உன்மத்தம் ; தொந்தரை . |
| வேகடம் - மணியின் அழுக்குப் போக்கல் ; விசித்திர வேலை ; இளந்தன்மை ; மீன்வகை . |
| வேங்கடம் - திருப்பதி ; திருப்பதிமலை , வடமலை . |
- Tamil-to-Tamil Dictionary
- அகடம் Meaning
- அகடவிகடம் Meaning
- அபகடம் Meaning
- அவகடம் Meaning
- இலகடம் Meaning
- உமற்கடம் Meaning
- உமாகடம் Meaning
- உற்கடம் Meaning
- எகடம் Meaning
- கங்கடம் Meaning
- கடம் Meaning
- கீகடம் Meaning
- கூலங்கடம் Meaning
- கொடைக்கடம் Meaning
- கோகடம் Meaning
- சகடம் Meaning
- சங்கடம் Meaning
- சித்திரகடம் Meaning
- தந்துகடம் Meaning
- தருமசங்கடம் Meaning
- திருவேங்கடம் Meaning
- திலகடம் Meaning
- துர்க்கடம் Meaning
- தொக்கடம் Meaning
- நிகடம் Meaning
- பகடம் Meaning
- பிரகடம் Meaning
- பிராணசங்கடம் Meaning
- போர்க்கடம் Meaning
- மதோற்கடம் Meaning
- மர்க்கடம் Meaning
- மற்கடம் Meaning
- மார்க்கடம் Meaning
- வச்சிரகங்கடம் Meaning
- வடவேங்கடம் Meaning
- வயேகடம் Meaning
- வற்கடம் Meaning
- வாகடம் Meaning
- விகடம் Meaning
- வேகடம் Meaning
- வேங்கடம் Meaning