Tamil to Tamil Dictionary Search
Meaning of கஞ்சி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கஞ்சி
| கஞ்சி - சோற்றின் வடிநீர் ; அன்னப்பால் ; நீர்கலந்த உணவு ; கஞ்சிப்பசை ; காய்ச்சி நீராய்க் கரைந்த உணவு : காஞ்சிபுரம் . |
| உரிமைக்கஞ்சி - சாகுந்தறுவாயில் வார்க்குங்கஞ்சி ; ஒருவர் இறந்த அன்று அவருடைய சுற்றதாருக்குப் படைக்கும் உணவு . |
| கொதிகஞ்சி - உலைநீரில் கொதிக்கும் அரிசியினின்று வடிக்குங் கஞ்சி . |
| தபனற்கஞ்சி - வெயிலில் நிறமிழக்கும் மஞ்சள் . |
| தீக்கஞ்சி - நெருப்புக்கு அஞ்சுவதான ஆரத்திக் கருப்பூரம் . |
| பழங்கஞ்சி - முதல்நாளிலுள்ள கஞ்சி ; புளித்த கஞ்சி . |
| பனிக்கஞ்சி - தாமரை . |
| பொரிக்கஞ்சி - பொரிமாவால் செய்த கஞ்சி . |