Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கச்சை
| கச்சை - கயிறு ; கவசம் ; தழும்பு ; அரைக்கச்சு ; அரைப்பட்டிகை ; யானைக் கழுத்திடு கயிறு , யானைக் கீழ்வயிற்றுக் கயிறு ; முழுப்புடைவை ; வார் ; கோவணம் ; கிண்கிணி . |
| இடைக்கச்சை - அரைக்கச்சை . |
| இருப்புக்கச்சை - வீரர் அணியும் இருப்புடை . |
| சகச்சை - பொன்னாங்காணிக்கீரை . |
| யானைக்கச்சை - யானையின் கழுத்திலிடும் கயிறு . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k