Tamil to Tamil Dictionary Search
Meaning of கச்சேரி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கச்சேரி
| கச்சேரி - உத்தியோக சாலை , அலுவற்கூடம் ; ஆடல் பாடல் நிகழ்ச்சி ; ஆடல் பாடல் முதலியவற்றிற்காகக் கூடும் கூட்டம் . |
| ஆட்டக்கச்சேரி - சதிர் . |
| சதிர்க்கச்சேரி - நாட்டியக் கச்சேரி . |
| சீட்டுக்கச்சேரி - சீட்டாட்டம் . |
| பாட்டுக்கச்சேரி - இன்னிசை அரங்கு . |
| மேளக்கச்சேரி - கச்சேரியாக மேளவாத்தியம் வாசிக்கை . |