Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கச்சு
| கச்சு - அரைப்பட்டிகை ; கச்சைப்பட்டை ; முலைக்கக்சு ; கச்சை ; மேலாடை ; நெருப்பு ; மீன் . |
| அரைக்கச்சு - இடையில் அணியும் சிறப்பு உடை . |
| அழகச்சு - நாணயவகை . |
| இடைக்கச்சு - அரைக்கச்சை . |
| சிவளிகைக்கச்சு - உடைமேல் கட்டும் கச்சு . |
| முலைக்கச்சு - இரவிக்கை . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k