Tamil to Tamil Dictionary Search
Meaning of கச்சி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கச்சி
| கச்சி - காஞ்சிபுரம் ; சீந்திற்கொடி ; கொட்டாங்கச்சி , சிரட்டை ; சின்னிப்பூடு . |
| அக்கச்சி - அக்காள் , தமக்கை . |
| ஆலக்கச்சி - அரிதாரம் . |
| ஊமற்கச்சி - உலர்ந்த பனங்கொட்டையின் பாதி . |
| ஓட்டாங்கச்சி - சிரட்டை , தேங்காய் ஓடு ; மட்கலவோட்டின் துண்டு . |
| கொறுக்கச்சி - நாணல்வகை . |
| தங்கச்சி - காண்க : தங்கை . |
| வடுகச்சி - வடுகப்பெண் . |