Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கச்சம்
| கச்சம் - அளவு ; ஓர் எண்ணுப்பெயர் ; இலட்சம் ; மரக்கால் ; ஒப்பந்தம் ; துணிவு ; இறகு ; கடுகு ரோகிணி ; ஒரு மீன் ; வார்க்கச்சு ; முன்றானை ; ஆடைச்சொருக்கு , யானைக் கழுத்திடு கயிறு ; ஆமை ; குதிரை அங்கவடி ; பக்கம் ; காய்ச்சற்பாடாணம் . |
| மூலைக்கச்சம் - பின் கச்சத்திலிருந்து ஆடை நுனி தொங்கும்படி கட்டும் உடைவகை . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k