Tamil to Tamil Dictionary Search
Meaning of கசாலை
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கசாலை
| கசாலை - கோக்காலி ; சுவர்மேல் ஆரல் ; அடுக்களை . |
| அக்கசாலை - கம்மியர் தொழிற்சாலை , உலோகவேலை செய்யும் களம் , அணிகலன் ஆக்குமிடம் ; கம்பட்டசாலை , நாணயச்சாலை . |
| அங்கசாலை - குடிகள் செலுத்தும் வரிவகை . |
| ஆட்டுக்கசாலை - ஆட்டுக்கிடை . |
| இடங்கசாலை - அக்கசாலை . |
| கோடகசாலை - ஒரு பூண்டுவகை . |
| தங்கசாலை - நாணயம் அடிக்கும் சாலை . |
| நாடகசாலை - கூத்து நிகழும் இடம் ; நாடகக் கணிகை . |
| பட்டகசாலை - கூடம் ; மனையில் உண்ணுமிடம் . |
| பன்னகசாலை - காண்க : பர்ணசாலை . |
| பாகசாலை - மடைப்பள்ளி . |
| மல்லகசாலை - மல்வித்தை பயிலுமிடம் . |
| யாகசாலை - வேள்விச்சாலை ; கோயிலுள் வேள்விசெய்யும் மண்டபம் . |