• Login / Register
logo
  • Home
  • Lyrics
    • Lyrics
    • Tamil Lyricist
    • Tamil Singers
    • Music Composer
    • Latest Tamil Song lyrics
    • Tamil Song lyrics A to Z
    • Album songs lyrics
    • Recently Added Lyrics
    • Tamil Movie
    • Populer Lyrics
  • Baby name
    • Favorite List
    • Indian Baby Names
    • Hindu Baby Names
    • Muslim Baby Names
    • Christian Baby Names
    • Tamil Baby Names
    • Arabic Baby Names
    • Hindi Baby Names
    • Pure Tamil Baby Names
    • Baby Name By Numerology
    • Baby Name By Rashi
    • Baby Name By Nakshatra
  • தமிழ் நாட்காட்டி
  • Tools
    • Typing
    • Translations
    • Dictionary
    • English To Tamil Dictionary
    • English To English Dictionary
    • Tamil To Tamil Dictionary
    • Tamil Unicode Converter
    • காதல் பொருத்தம்
    • Love Calculator
    • FLAMES Calculator
  • Tamil Quotes
  • Bible Verses
  • திருக்குறள்
  • Gallery
  • More
    • சினிமா
      • திரைவிமர்சனம்
      • திரைத் துளி
    • தொழில்நுட்பம்
      • ஸ்மார்ட் போன்
      • கணினி
      • மென்பொருள்
      • ஏனைய தொழில்நுட்ப செய்திகள்
    • விவசாயம்
      • கால்நடை வளர்ப்பு
      • வீட்டு தோட்டம்
      • வேளாண்மை
      • இயற்கை விவசாயம்
      • பயிர் பாதுகாப்பு
    • ஆன்மீகம்
      • ஜோதிடம்
      • இந்து சமயம்
      • ஆன்மிக சிந்தனை
    • சிறுவர் பக்கம்
      • சிறுவர் ஆக்கங்கள்
      • சிறுவர் கதைகள்
    • வாழ்வியல்
      • ஆரோக்கியம்
      • இயற்கை மருத்துவம்
      • அழகு
      • தாய்மை
      • சமையல்
      • குழந்தை வளர்ப்பு
    • Gallery
    • video
      • Lifestyle
      • Motivational Video
      • Tamil Melody Songs
      • Tamil Christian Songs
      • Devotional Tamil Songs
      • Vadivelu Comedy Video
      • Tamil Video Song
      • Tamil Comedy Video

All Actor Image Gallery Actress Image Gallery
மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

Aug 26, 2021  0  377

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செய்றாங்க பாருங்க

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செ...

Aug 26, 2021  0  304

வைரலாகும் பரம சுந்தரியின்  போஸ்

வைரலாகும் பரம சுந்தரியின் போஸ்

Aug 26, 2021  0  450

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செய்றாங்க பாருங்க

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செ...

Aug 26, 2021  0  304

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

Aug 26, 2021  0  377

வைரலாகும் பரம சுந்தரியின்  போஸ்

வைரலாகும் பரம சுந்தரியின் போஸ்

Aug 26, 2021  0  450

logo
  Login
  Register
  • Home
  • Lyrics
    • Lyrics
    • Tamil Lyricist
    • Tamil Singers
    • Music Composer
    • Latest Tamil Song lyrics
    • Tamil Song lyrics A to Z
    • Album songs lyrics
    • Recently Added Lyrics
    • Tamil Movie
    • Populer Lyrics
  • Baby name
    • Favorite List
    • Indian Baby Names
    • Hindu Baby Names
    • Muslim Baby Names
    • Christian Baby Names
    • Tamil Baby Names
    • Arabic Baby Names
    • Hindi Baby Names
    • Pure Tamil Baby Names
    • Baby Name By Numerology
    • Baby Name By Rashi
    • Baby Name By Nakshatra
  • தமிழ் நாட்காட்டி
  • Tools
    • Typing
    • Translations
    • Dictionary
    • English To Tamil Dictionary
    • English To English Dictionary
    • Tamil To Tamil Dictionary
    • Tamil Unicode Converter
    • காதல் பொருத்தம்
    • Love Calculator
    • FLAMES Calculator
  • Tamil Quotes
  • Bible Verses
  • திருக்குறள்
  • Gallery
    • All
    • Actor Image Gallery
    • Actress Image Gallery
  • சினிமா
    • All
    • திரைவிமர்சனம்
    • திரைத் துளி
  • தொழில்நுட்பம்
    • All
    • ஸ்மார்ட் போன்
    • கணினி
    • மென்பொருள்
    • ஏனைய தொழில்நுட்ப செய்திகள்
  • விவசாயம்
    • All
    • கால்நடை வளர்ப்பு
    • வீட்டு தோட்டம்
    • வேளாண்மை
    • இயற்கை விவசாயம்
    • பயிர் பாதுகாப்பு
  • ஆன்மீகம்
    • All
    • ஜோதிடம்
    • இந்து சமயம்
    • ஆன்மிக சிந்தனை
  • சிறுவர் பக்கம்
    • All
    • சிறுவர் ஆக்கங்கள்
    • சிறுவர் கதைகள்
  • வாழ்வியல்
    • All
    • ஆரோக்கியம்
    • இயற்கை மருத்துவம்
    • அழகு
    • தாய்மை
    • சமையல்
    • குழந்தை வளர்ப்பு
  • Gallery
  • video
    • All
    • Lifestyle
    • Motivational Video
    • Tamil Melody Songs
    • Tamil Christian Songs
    • Devotional Tamil Songs
    • Vadivelu Comedy Video
    • Tamil Video Song
    • Tamil Comedy Video
Login
Forgot Password?
  1. Home
  2. Dictionary

Dictionary

Tamil to Tamil Dictionary Search

Meaning of பாடு

Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பாடு

பாடு - உண்டாகை ; நிகழ்ச்சி ; அனுபவம் ; முறைமை ; நிலைமை ; செவ்வி ; கடமை ; கூறு ; பயன் ; உலகவொழுக்கம் ; குணம் ; பெருமை ; அகலம் ; ஓசை ; உடல் ; உழைப்பு ; தொழில் ; வருத்தம் ; படுக்கைநிலை ; விழுகை ; தூக்கம் ; சாவு ; கேடு ; குறைவு ; பூசுகை ; மறைவு ; நீசராசி ; இடம் ; பக
அக்கப்பாடு - நிலையழிவு ; குழப்பம் , அல்லோலகல்லோலம் ; பொருள் அழிவு ; மரக்கல அழிவு .
அகப்பாடு - உள்நிகழ்ச்சி ; நெருங்கியிருக்கை .
அகம்பாடு - ' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு .
அடிபாடு - மாடு முதலியவற்றின் உழைப்பு .
அடிப்பாடு - பழக்கம் ; பாதை ; அடிச்சுவடு ; அடிப்பட்ட வழி ; வழக்கு ; உறுதிநிலை ; வரன்முறை ; வரலாறு ; திருவடியில் ஈடுபாடு .
அருளிப்பாடு - அருளப்பட்ட ஆணை ; ஆணை ; கட்டளை .
அரும்பாடு - கடினமான உழைப்பு .
அழிபாடு - அழிவு .
அழிவுபாடு - அழிவு .
அறுதிப்பாடு - முடிவுபேறு .
ஆக்கப்பாடு - பேறு .
ஆகப்பாடு - மொத்தம் .
ஆசைப்பாடு - விருப்பம் .
ஆண்பாடு - ஆண்மக்களின் முயற்சி .
இகழற்பாடு - இகழப்படுகை .
இசைப்பாடு - கீர்த்தி மிகுதி .
இடந்தலைப்பாடு - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனும் தலைவியும் எதிர்ப்படுதல் .
இடம்பாடு - விரிவு ; பருமை ; செல்வம் .
இடர்ப்பாடு - இடர்ப்படுதல் ; துன்புறுகை .
இடைபாடு - அலுவல் ; வணிகம் முதலியவற்றின் நிமித்தமாக இருவரிடை நிகழும் செய்தி .
இப்பாடு - இவ்விடம் .
இலம்பாடு - வறுமை ; துன்பம் .
இழிபாடு - இழிவு .
இளம்பாடு - இளமையிற் படும்பாடு ; இளம்பதம் ; முற்றாமை .
இளவழிபாடு - சிறுபிள்ளைக் கல்வி .
இறந்துபாடு - இறந்துபடுகை ; சாவு .
ஈடுபாடு - தொடர்பு ; மனங்கவிகை ; இலாபநட்டம் ; சங்கடம் .
ஈரப்பாடு - ஈரமாயிருக்கை ; மனநெகிழ்ச்சி .
உடம்பாடு - ஒற்றுமை ; சம்மதம் ; மனப் பொருத்தம் .
உடன்பாடு - மனப்பொருத்தம் ; இசைவு .
உணப்பாடு - உண்ணப்படுகை .
உரிமைப்பாடு - உரித்து ; உரிய கடமை .
உருவெளிப்பாடு - இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம் ; மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம் .
உளப்பாடு - உட்படுகை ; உட்படுத்துகை ; எண்ணம் ; உளம் படும் பாடு , மனத்துன்பம் ; உண்மைநிலை ; சம்மதம் , உடன்படுகை .
உறுதிப்பாடு - திடம் , வல்லமை ; வாக்குறுதி .
ஊக்கப்பாடு - ஊக்கங்கொள்கை .
ஊரிடுவரிப்பாடு - ஊரார் விதித்துக்கொண்ட நிலவரி .
ஊர்ப்பாடு - பிறருடைய வேலை .
ஊழ்பாடு - முடிவுபடுகை .
ஊறுபாடு - துன்பம் ; தீமை ; புண்படுகை ; காயம் ; சேதம் .
எடுபாடு - செல்வாக்கு ; பகட்டு ; உயர்ச்சி , மேட்டிமை ; நிலையின்மை ; குலைவு ; அழிகை .
எதிர்ப்பாடு - நேரிடுதல் , சந்திக்கை .
எள்ளற்பாடு - இகழ்ச்சி , நிந்தை , நகைப்பு .
எற்பாடு - பிற்பகல் , மாலைப் பொழுதுக்குமுன் பத்துநாழிகை நேரம் ; மாலை ; காலை .
ஏதப்பாடு - குற்றம் ; குற்றம் உண்டாகுகை .
ஏப்பாடு - அம்புவிழும் எல்லை .
ஏற்பாடு - ஒழுங்கு ; நியமனம் ; உடன்படிக்கை ; விவிலியத்தில் புதிய பழைய ஏற்பாடுகள் .
ஐயப்பாடு - ஐயம் , சந்தேகம் .
ஒருப்பாடு - ஒருமைப்படுகை ; ஒருதன்மையாதல் ; மனமொன்றுபடுகை ; முயற்சி ; மனத்திண்மை ; ஒன்றிநிற்கை ; உடன்பாடு .
ஒருமனப்பாடு - மனவிணக்கம் ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை ; மனவடக்கம் .
ஒருமைப்பாடு - ஒற்றுமைப்படுகை ; மனத்தை ஒரு வழிப்படுத்துதல் ; ஒற்றுமை உணர்வு ; ஒன்றிப்பு .
கட்டுப்பாடு - கட்டுப்படுகை ; பந்துக்கட்டு , சமூக ஏற்பாடு ; கட்சி நிபந்தனை ; இணக்கம் ; ஆணை ; காவல் ; ஒன்றுபடுதல் ; ஒப்பந்தம் .
கடப்பாடு - கடமை ; முறைமை ; கொடை ; ஒப்புரவு ; அதிகப்படுதல் .
கடைப்பாடு - தீர்மானம் , முடிவு ; இழிவு .
கண்பாடு - கண் இமை பொருந்துதல் , உறக்கம் .
கந்தக விரைப்பாடு - ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம் .
கரும்பாடு - ஏரியின் நீர்ப்பிடி வரையுள்ள நிலம் .
கருமக்கோட்பாடு - மேற்கொண்ட செயல் .
கலம்பாடு - ஒரு கல விதை விதைத்தற்குரிய நிலம் .
கலவித்துப்பாடு - காண்க : கலம்பாடு .
கற்பாடு - கல்லுள்ள நிலம் .
கனப்பாடு - கனமாயுள்ள தன்மை ; அகற்சி .
காய்ச்சற்பாடு - தவசத்தின் நன்றாகக் காய்ந்த நிலை ; நெல் முதலியன உலர்த்துதலால் உண்டாகும் அளவுக்குறைவு ; பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிலை .
காரியப்பாடு - பயன் .
கிடைப்பாடு - நோய் .
கீழ்ப்பாடு - கீழ்ப்பக்கம் .
குடிமைப்பாடு - ஊழியம் .
குத்துப்பாடு - பிறர் மனம் நோவச் செய்தல் ; குற்றம் .
குளப்பாடு - குளத்துக்கருகிலுள்ள நிலம் .
குற்றப்பாடு - குற்றம் ; குற்றத்திற்கு உட்படுகை .
குறும்பாடு - குறும்புக்காரன் ; ஒருவகை ஆடு .
குறைபாடு - குறைவு ; மனக்குறை .
கூப்பாடு - கூப்பிடுதல் ; முறையிடுதல் ; பேரொலி .
கூலிப்பாடு - நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை .
கூறுபாடு - பாகுபாடு ; பகுதி ; தன்மை .
கேடுபாடு - அழிவு ; வறுமைநிலை .
கேள்விகேட்பாடு - நியாய விசாரணை .
கைப்பாடு - கைவேலை ; கைவசம் ; கையிழப்பு .
கொடும்பாடு - கொடுமைப்பாடு ; மாறுபாடு .
கோட்பாடு - கொள்கை ; நடத்தை .
சங்கடப்பாடு - வேதனையுறும் நிலை .
சதுரப்பாடு - திறமை ; அறிவுக்கூர்மை ; நேர் கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடலுழைப்பு .
சதுர்ப்பாடு - காண்க :சதுரப்பாடு .
சமிபாடு - செரிக்குங்காலம் ; செரித்தல் .
சாப்பாடு - உணவு ; நல்ல அடி
சிக்குப்பாடு - தொந்தரவு ; சிக்கலாயிருப்பது ; இடையூறு .
சிற்றடிப்பாடு - மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒற்றையடிப்பாதை .
சிறப்பாடு - மேம்பாடு .
சிறைப்பாடு - சிறை ; தடை ; தவறி விழுந்த இடத்தில் பண்டங்கிடக்கை ; பக்கம் .
சீர்ப்பாடு - மேம்பாடு .
செப்பாடு - நேர்மை .
செம்பாடு - செம்மண் பூமி ; செம்மண் படிந்தது .
செவ்வழிபாடு - முற்றும் அடங்கி ஒழுகுகை .
செவிப்பாடு - கேள்வியால் வரும் இன்பம் ; காதில் புகுகை .
சொல்லற்பாடு - சொல்லப்படுகை .
சொற்பாடு - உடன்படிக்கை ; பழிச்சொல் .
தண்ணீர்பட்டபாடு - தாராளமாய்ச் செலவு செய்கை ; எளிதாகச் செய்யவல்லது .
தலைநீர்ப்பாடு - கிளைக் கால்வாய்கள் பிரியும் முதல் மடை .
தலைப்பாடு - கலந்திருக்கை ; தற்செயல் நிகழ்ச்சி .
தலைமைப்பாடு - பெருமை .
தன்பாடு - தன் செயல் ; தன் உழைப்பு .
தனிப்பாடு - தனிமை ; முழுப் பொறுப்பு .
தனிமைப்பாடு - ஒன்றியான நிலை ; உதவியற்றநிலை .
தித்துப்பாடு - திருத்தம் .
திறப்பாடு - கூறுபாடு ; சீர்ப்படுகை ; திறமை .
தினப்பாடு - தின்னுகை ; நாள்தோறும் .
தெருவுபாடு - வீட்டின் முன்புறம் .
தொடர்ப்பாடு - தொடர்ச்சி ; பற்று ; காமநுகர்ச்சி .
தொந்தப்பாடு - தொடர்பு , சம்பந்தம் .
தொழிற்பாடு - வேலை ; வேலைத்திறம் .
நடுவுபாடு - மத்தியப்பகுதி .
நயப்பாடு - பயன் ; மேம்பாடு .
நயம்பாடு - காண்க : நயப்பாடு ; அழகுபடுகை .
நலப்பாடு - நன்மை ; ஆதாயம் ; நற்பேறு .
நலம்பாடு - தகுதி .
நால்வகையூறுபாடு - குத்தல் , வெட்டல் , எய்தல் , எறிதல் .
நிலைப்பாடு - நிலைமை ; உறுதிப்பாடு .
நிழற்பாடு - நிழல்படுகை .
நீர்ப்பாடு - நீரிழிவு ; நீர்க்குறைவு ; விடக்கிராணி ; குழந்தைநோய்வகை .
நெடும்பாடு - பெருங்குறைவு .
நேர்பாடு - தற்செயலான நிகழ்ச்சி ; உபாயம் ; நீதி ; நீளம் ; உடன்பாடு ; காண்க : நேர்த்திக்கடன் .
பகற்பாடு - பகற்காலம் ; பிழைப்பிற்காகப் பகலில் செய்யும் வேலை .
பட்டபாடு - அனுபவித்த துன்பம் .
பதப்பாடு - பக்குவமாகை ; பழுக்கை ; மதிலுறுப்பு .
பயப்பாடு - பயன்படுகை ; அச்சம் .
பலபாடு - பலவகைத் துன்பம் ; பல செயல் ; அநேக வகையான நிந்தை .
பழையவேற்பாடு - பண்டை வழக்கம் ; விவிலிய நூலின் பூர்வாகமம் .
பாகுபாடு - பிரிவுபடுகை ; பகுப்பு .
பிடிபாடு - பிடிக்கப்பட்டது ; சேர்க்கப்பட்டது ; ஆதாரம் ; பற்று .
பிரசவப்பெரும்பாடு - மகப்பேற்றின் பின்னர்ச் சூதகம் மிகுதியாய் வெளிப்படுகை .
பிழைபாடு - தவறுபடுகை .
பிற்பாடு - பின்நிகழ்ச்சி ; பிறகு ; தரத்தில் குறைவுடையது .
புலப்பாடு - நன்றாய்த் தெரிகை ; மட்டுக் கட்டுகை .
புழுதிபாடு - தரிசுநிலம் .
புறப்பாடு - வெளியேறுதல் ; பயணம் ; கோயில்மூர்த்தி வெளியில் எழுந்தருளுதல் ; புறந் தோன்றுகை ; புண்கட்டிவகை .
பெண்பாடு - பெண்பிள்ளையின் உழைப்பு .
பெருக்கல்வாய்பாடு - எண்களைப் பெருக்குவதாலுண்டாகும் தொகையைக் காட்டும் வாய்பாடு .
பெரும்பாடு - பேருழைப்பு ; தீட்டுவெளிப்பாட்டு நோய் , கருப்பவுதிர இறைப்பு .
பொய்ப்பாடு - தவறுகை ; பொய்ப்படுகை .
பொலிப்பாடு - பொலியாடு .
போய்ப்பாடு - புகழ் ; பெரிதாயிருக்கை .
மக்கட்பாடு - மக்களுடைய முயற்சி .
மண்பாடு - பூமியின் இயல்பு .
மயிர்ப்பாடு - மயிர் செறிந்து தோன்றுகை .
மறுபாடு - பின்பக்கம் .
மன்றுபாடு - தருமாசனத்தின் முன் அபராதமாகக் கொடுக்கும் பொருள் .
மாறுபாடு - பகைமை ; வேறுபடுதல் ; ஒவ்வாமை ; புரட்டு .
மீன்பாடு - மீன்கள் வலையுட்படுகை .
முட்டுப்பாடு - இடையூறு ; நெருக்கிடை ; சங்கடம் ; தட்டுப்பாடு ; ஆயுதவகை ; தீமை .
முற்பாடு - முன்னிடுகை ; முன்னிடம் .
முறைப்பாடு - நீதிவேண்டிக் குறைகூறுதல் ; அரசிறை .
முன்னிலைப்பாடு - பிணைப்பொருள் .
மெய்ப்பாடு - உள்ளத்தின் நிகழ்ச்சி புறத்தார்க்கு வெளிப்படுதல் ; புகழ் ; இயற்கைக்குணம் .
மேம்பாடு - சிறப் .
வழக்கடிப்பாடு - தொன்றுதொட்டு வரும் பயிற்சி .
வழிபாடு - வழியிற் செல்லுகை ; பின்பற்றுகை ; வணக்கம் ; பூசனை ; வழக்கம் ; சமயக்கோட்பாடு .
வளப்பாடு - செழுமை ; பெருக்கம் .
வன்பாடு - வலியதன்மை ; முருட்டுத்தன்மை .
வாய்பாடு - குறயீடு ; மரபுச்சொல் ; பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை ; வழக்கம் ; சொல்வன்மை ; வாயில் ஆட்சிப்பட்டுவரும் பேச்சு .
வார்த்தைப்பாடு - உறுதிமொழி ; திருமணத்தில் மணமக்கள் சொல்லும் உறுதிமொழி ; பொருள்முக்கியம் இன்றி வாக்கியத்தில் விழுஞ் சொல் ; பேச்சுறுதி ; நயமொழி .
வாரப்பாடு - அன்பு ; உருக்கம் ; ஒருசார்பு .
வில்லேப்பாடு - அம்புவிழும் எல்லை .
விலக்கற்பாடு - ஒழிபு .
வீண்பாடு - பயனற்ற வேலை ; பயனற்ற முயற்சி .
வீரப்பாடு - வெற்றி ; பேராண்மை .
வெள்ளப்பாடு - வெள்ளமிகுதியால் வருமழிவு ; பள்ளமான வயல்நிலம் .
வெளிப்பாடு - வெளிப்படை ; காணிக்கை .
வெற்றிப்பாடு - வெற்றியாற் பெற்ற பெருமை .
வேண்டற்பாடு - விருப்பம் ; தேவை ; பெருமை ; செருக்கு .
வேலைப்பாடு - காண்க : வேலைத்திறன் .
வேறுபாடு - மனவேறுபாடு ; பகைமை .
  • Tamil-to-Tamil Dictionary
  • அக்கப்பாடு Meaning
  • அகப்பாடு Meaning
  • அகம்பாடு Meaning
  • அடிபாடு Meaning
  • அடிப்பாடு Meaning
  • அருளிப்பாடு Meaning
  • அரும்பாடு Meaning
  • அழிபாடு Meaning
  • அழிவுபாடு Meaning
  • அறுதிப்பாடு Meaning
  • ஆக்கப்பாடு Meaning
  • ஆகப்பாடு Meaning
  • ஆசைப்பாடு Meaning
  • ஆண்பாடு Meaning
  • இகழற்பாடு Meaning
  • இசைப்பாடு Meaning
  • இடந்தலைப்பாடு Meaning
  • இடம்பாடு Meaning
  • இடர்ப்பாடு Meaning
  • இடைபாடு Meaning
  • இப்பாடு Meaning
  • இலம்பாடு Meaning
  • இழிபாடு Meaning
  • இளம்பாடு Meaning
  • இளவழிபாடு Meaning
  • இறந்துபாடு Meaning
  • ஈடுபாடு Meaning
  • ஈரப்பாடு Meaning
  • உடம்பாடு Meaning
  • உடன்பாடு Meaning
  • உணப்பாடு Meaning
  • உரிமைப்பாடு Meaning
  • உருவெளிப்பாடு Meaning
  • உளப்பாடு Meaning
  • உறுதிப்பாடு Meaning
  • ஊக்கப்பாடு Meaning
  • ஊரிடுவரிப்பாடு Meaning
  • ஊர்ப்பாடு Meaning
  • ஊழ்பாடு Meaning
  • ஊறுபாடு Meaning
  • எடுபாடு Meaning
  • எதிர்ப்பாடு Meaning
  • எள்ளற்பாடு Meaning
  • எற்பாடு Meaning
  • ஏதப்பாடு Meaning
  • ஏப்பாடு Meaning
  • ஏற்பாடு Meaning
  • ஐயப்பாடு Meaning
  • ஒருப்பாடு Meaning
  • ஒருமனப்பாடு Meaning
  • ஒருமைப்பாடு Meaning
  • கட்டுப்பாடு Meaning
  • கடப்பாடு Meaning
  • கடைப்பாடு Meaning
  • கண்பாடு Meaning
  • கந்தக விரைப்பாடு Meaning
  • கரும்பாடு Meaning
  • கருமக்கோட்பாடு Meaning
  • கலம்பாடு Meaning
  • கலவித்துப்பாடு Meaning
  • கற்பாடு Meaning
  • கனப்பாடு Meaning
  • காய்ச்சற்பாடு Meaning
  • காரியப்பாடு Meaning
  • கிடைப்பாடு Meaning
  • கீழ்ப்பாடு Meaning
  • குடிமைப்பாடு Meaning
  • குத்துப்பாடு Meaning
  • குளப்பாடு Meaning
  • குற்றப்பாடு Meaning
  • குறும்பாடு Meaning
  • குறைபாடு Meaning
  • கூப்பாடு Meaning
  • கூலிப்பாடு Meaning
  • கூறுபாடு Meaning
  • கேடுபாடு Meaning
  • கேள்விகேட்பாடு Meaning
  • கைப்பாடு Meaning
  • கொடும்பாடு Meaning
  • கோட்பாடு Meaning
  • சங்கடப்பாடு Meaning
  • சதுரப்பாடு Meaning
  • சதுர்ப்பாடு Meaning
  • சமிபாடு Meaning
  • சாப்பாடு Meaning
  • சிக்குப்பாடு Meaning
  • சிற்றடிப்பாடு Meaning
  • சிறப்பாடு Meaning
  • சிறைப்பாடு Meaning
  • சீர்ப்பாடு Meaning
  • செப்பாடு Meaning
  • செம்பாடு Meaning
  • செவ்வழிபாடு Meaning
  • செவிப்பாடு Meaning
  • சொல்லற்பாடு Meaning
  • சொற்பாடு Meaning
  • தண்ணீர்பட்டபாடு Meaning
  • தலைநீர்ப்பாடு Meaning
  • தலைப்பாடு Meaning
  • தலைமைப்பாடு Meaning
  • தன்பாடு Meaning
  • தனிப்பாடு Meaning
  • தனிமைப்பாடு Meaning
  • தித்துப்பாடு Meaning
  • திறப்பாடு Meaning
  • தினப்பாடு Meaning
  • தெருவுபாடு Meaning
  • தொடர்ப்பாடு Meaning
  • தொந்தப்பாடு Meaning
  • தொழிற்பாடு Meaning
  • நடுவுபாடு Meaning
  • நயப்பாடு Meaning
  • நயம்பாடு Meaning
  • நலப்பாடு Meaning
  • நலம்பாடு Meaning
  • நால்வகையூறுபாடு Meaning
  • நிலைப்பாடு Meaning
  • நிழற்பாடு Meaning
  • நீர்ப்பாடு Meaning
  • நெடும்பாடு Meaning
  • நேர்பாடு Meaning
  • பகற்பாடு Meaning
  • பட்டபாடு Meaning
  • பதப்பாடு Meaning
  • பயப்பாடு Meaning
  • பலபாடு Meaning
  • பழையவேற்பாடு Meaning
  • பாகுபாடு Meaning
  • பாடு Meaning
  • பிடிபாடு Meaning
  • பிரசவப்பெரும்பாடு Meaning
  • பிழைபாடு Meaning
  • பிற்பாடு Meaning
  • புலப்பாடு Meaning
  • புழுதிபாடு Meaning
  • புறப்பாடு Meaning
  • பெண்பாடு Meaning
  • பெருக்கல்வாய்பாடு Meaning
  • பெரும்பாடு Meaning
  • பொய்ப்பாடு Meaning
  • பொலிப்பாடு Meaning
  • போய்ப்பாடு Meaning
  • மக்கட்பாடு Meaning
  • மண்பாடு Meaning
  • மயிர்ப்பாடு Meaning
  • மறுபாடு Meaning
  • மன்றுபாடு Meaning
  • மாறுபாடு Meaning
  • மீன்பாடு Meaning
  • முட்டுப்பாடு Meaning
  • முற்பாடு Meaning
  • முறைப்பாடு Meaning
  • முன்னிலைப்பாடு Meaning
  • மெய்ப்பாடு Meaning
  • மேம்பாடு Meaning
  • வழக்கடிப்பாடு Meaning
  • வழிபாடு Meaning
  • வளப்பாடு Meaning
  • வன்பாடு Meaning
  • வாய்பாடு Meaning
  • வார்த்தைப்பாடு Meaning
  • வாரப்பாடு Meaning
  • வில்லேப்பாடு Meaning
  • விலக்கற்பாடு Meaning
  • வீண்பாடு Meaning
  • வீரப்பாடு Meaning
  • வெள்ளப்பாடு Meaning
  • வெளிப்பாடு Meaning
  • வெற்றிப்பாடு Meaning
  • வேண்டற்பாடு Meaning
  • வேலைப்பாடு Meaning
  • வேறுபாடு Meaning

Recommended Posts

மகள் தின வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள் - WhatsApp, Facebook மற்றும் Instagramக்கு தமிழில் Wishes

மகள் தின வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள் - WhatsAp...

Sep 22, 2024  0  3.4k

இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை சரிசெய்வோம்.

இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை ச...

Dec 18, 2021  0  3.6k

அண்ணாத்த- சாரா சாரா காற்றே  Video Song

அண்ணாத்த- சாரா சாரா காற்றே Video Song

Dec 1, 2021  0  4k

வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

Nov 11, 2021  0  3.8k

அண்ணாத்த- வா சாமி

அண்ணாத்த- வா சாமி

Nov 8, 2021  0  3.6k

Follow Us

Facebook
X (Twitter)

Popular Tags

  • சோதிடம்
  • ஜோதிடம்
  • என் ஜோதிடம்
  • astrology
  • rasi palan
  • ராசி பலன்
  • jothidam
  • today rasipalan
  • thenali
  • raman
  • stories
  • madithottam
  • nayanthara
  • மாடித் தோட்டம்
  • annaatthe
logo
Tamilputhumai.com is your news, entertainment,baby names,tamil song lyrics website. We provide you with the latest breaking news,baby names,Tamil song Lyrics and videos straight from the entertainment industry.

Most Viewed Posts

Vaapula - Tamil Hot Romantic Sexy Girl Dance Video New Song Of 2013 By Mugesh From Thambikkottai

Vaapula - Tamil Hot Romantic Sexy Girl Dance Video...

Mar 13, 2013  0  8.4k

தோல்விகளால் விரக்தியில் இருக்கிறீர்களா சற்று இதை கேளுங்கள்-Tamil Motivational Video

தோல்விகளால் விரக்தியில் இருக்கிறீர்களா சற்று இதை க...

Aug 28, 2023  0  5.9k

Rajinikanth motivational speech | Super Star Rajini Life Story

Rajinikanth motivational speech | Super Star Rajin...

Aug 28, 2023  0  5.5k

Newsletter

Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox

Copyright 2024 Varient - All Rights Reserved.
  • Terms & Conditions
  • Disclaimer
  • Privacy Policy
  • Sitemap
  • Contact