• Login / Register
logo
  • Home
  • Lyrics
    • Lyrics
    • Tamil Lyricist
    • Tamil Singers
    • Music Composer
    • Latest Tamil Song lyrics
    • Tamil Song lyrics A to Z
    • Album songs lyrics
    • Recently Added Lyrics
    • Tamil Movie
    • Populer Lyrics
  • Baby name
    • Favorite List
    • Indian Baby Names
    • Hindu Baby Names
    • Muslim Baby Names
    • Christian Baby Names
    • Tamil Baby Names
    • Arabic Baby Names
    • Hindi Baby Names
    • Pure Tamil Baby Names
    • Baby Name By Numerology
    • Baby Name By Rashi
    • Baby Name By Nakshatra
  • தமிழ் நாட்காட்டி
  • Tools
    • Typing
    • Translations
    • Dictionary
    • English To Tamil Dictionary
    • English To English Dictionary
    • Tamil To Tamil Dictionary
    • Tamil Unicode Converter
    • காதல் பொருத்தம்
    • Love Calculator
    • FLAMES Calculator
  • Tamil Quotes
  • Bible Verses
  • திருக்குறள்
  • Gallery
  • More
    • சினிமா
      • திரைவிமர்சனம்
      • திரைத் துளி
    • தொழில்நுட்பம்
      • ஸ்மார்ட் போன்
      • கணினி
      • மென்பொருள்
      • ஏனைய தொழில்நுட்ப செய்திகள்
    • விவசாயம்
      • கால்நடை வளர்ப்பு
      • வீட்டு தோட்டம்
      • வேளாண்மை
      • இயற்கை விவசாயம்
      • பயிர் பாதுகாப்பு
    • ஆன்மீகம்
      • ஜோதிடம்
      • இந்து சமயம்
      • ஆன்மிக சிந்தனை
    • சிறுவர் பக்கம்
      • சிறுவர் ஆக்கங்கள்
      • சிறுவர் கதைகள்
    • வாழ்வியல்
      • ஆரோக்கியம்
      • இயற்கை மருத்துவம்
      • அழகு
      • தாய்மை
      • சமையல்
      • குழந்தை வளர்ப்பு
    • Gallery
    • video
      • Lifestyle
      • Motivational Video
      • Tamil Melody Songs
      • Tamil Christian Songs
      • Devotional Tamil Songs
      • Vadivelu Comedy Video
      • Tamil Video Song
      • Tamil Comedy Video

All Actor Image Gallery Actress Image Gallery
மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

Aug 26, 2021  0  377

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செய்றாங்க பாருங்க

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செ...

Aug 26, 2021  0  304

வைரலாகும் பரம சுந்தரியின்  போஸ்

வைரலாகும் பரம சுந்தரியின் போஸ்

Aug 26, 2021  0  450

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செய்றாங்க பாருங்க

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செ...

Aug 26, 2021  0  304

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

Aug 26, 2021  0  377

வைரலாகும் பரம சுந்தரியின்  போஸ்

வைரலாகும் பரம சுந்தரியின் போஸ்

Aug 26, 2021  0  450

logo
  Login
  Register
  • Home
  • Lyrics
    • Lyrics
    • Tamil Lyricist
    • Tamil Singers
    • Music Composer
    • Latest Tamil Song lyrics
    • Tamil Song lyrics A to Z
    • Album songs lyrics
    • Recently Added Lyrics
    • Tamil Movie
    • Populer Lyrics
  • Baby name
    • Favorite List
    • Indian Baby Names
    • Hindu Baby Names
    • Muslim Baby Names
    • Christian Baby Names
    • Tamil Baby Names
    • Arabic Baby Names
    • Hindi Baby Names
    • Pure Tamil Baby Names
    • Baby Name By Numerology
    • Baby Name By Rashi
    • Baby Name By Nakshatra
  • தமிழ் நாட்காட்டி
  • Tools
    • Typing
    • Translations
    • Dictionary
    • English To Tamil Dictionary
    • English To English Dictionary
    • Tamil To Tamil Dictionary
    • Tamil Unicode Converter
    • காதல் பொருத்தம்
    • Love Calculator
    • FLAMES Calculator
  • Tamil Quotes
  • Bible Verses
  • திருக்குறள்
  • Gallery
    • All
    • Actor Image Gallery
    • Actress Image Gallery
  • சினிமா
    • All
    • திரைவிமர்சனம்
    • திரைத் துளி
  • தொழில்நுட்பம்
    • All
    • ஸ்மார்ட் போன்
    • கணினி
    • மென்பொருள்
    • ஏனைய தொழில்நுட்ப செய்திகள்
  • விவசாயம்
    • All
    • கால்நடை வளர்ப்பு
    • வீட்டு தோட்டம்
    • வேளாண்மை
    • இயற்கை விவசாயம்
    • பயிர் பாதுகாப்பு
  • ஆன்மீகம்
    • All
    • ஜோதிடம்
    • இந்து சமயம்
    • ஆன்மிக சிந்தனை
  • சிறுவர் பக்கம்
    • All
    • சிறுவர் ஆக்கங்கள்
    • சிறுவர் கதைகள்
  • வாழ்வியல்
    • All
    • ஆரோக்கியம்
    • இயற்கை மருத்துவம்
    • அழகு
    • தாய்மை
    • சமையல்
    • குழந்தை வளர்ப்பு
  • Gallery
  • video
    • All
    • Lifestyle
    • Motivational Video
    • Tamil Melody Songs
    • Tamil Christian Songs
    • Devotional Tamil Songs
    • Vadivelu Comedy Video
    • Tamil Video Song
    • Tamil Comedy Video
Login
Forgot Password?
  1. Home
  2. Dictionary

Dictionary

Tamil to Tamil Dictionary Search

Meaning of கடம்

Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கடம்

கடம் - கடமை ; உடல் ; காடு ; துன்பமான வழி ; தோட்டம் ; குடம் ; வாள் ; கயிறு ; யானை மதம் ; யானைக் கவுள் ; சுடுகாடு ; கடன் ; குடமுழா , கடவாத்தியம் ; காணிக்கை : அருநெறி ; மலைப்பக்கம் , மலைச்சாரல் ; தெய்வக்கடன் ; முறைமை ; நீதி .
அகடம் - பொல்லாங்கு ; அநீதி ; கபடம் .
அகடவிகடம் - சிரிக்கவைக்கும் பேச்சு ; வேடிக்கை ; தட்டுமாற்று ; இரண்டகம் ; வஞ்சகம் ; தந்திரம் .
அபகடம் - வஞ்சகம் .
அவகடம் - வஞ்சகம் ; தீச்செயல் ; தீவினை .
இலகடம் - யானை மேலிடும் இருக்கை , அம்பாரி .
உமற்கடம் - தருப்பைப் புல் .
உமாகடம் - சணற்கொத்து .
உற்கடம் - செருக்கு ; கடுமை ; மதயானை ; நன்னாரி ; இலவங்கம் .
எகடம் - தென்னை .
கங்கடம் - கவசம் , சட்டை .
கீகடம் - நெருக்கம் .
கூலங்கடம் - கடல் .
கொடைக்கடம் - கொடையாகிய கடமை .
கோகடம் - முயல்வகை .
சகடம் - வண்டி ; தேர் ; வட்டவியூகம் ; உரோகிணி ; சக்கரம் ; ஊர்க்குருவி ; துந்துபி ; வட்டில் ; தமரத்தைமரம் .
சங்கடம் - வருத்தம் ; தடைவாசல் ; இடுக்குவழி ; இரட்டைத் தோணி .
சித்திரகடம் - பெருங்காடு .
தந்துகடம் - சிலந்திப்பூச்சி .
தருமசங்கடம் - மாறுபட்ட இரு கடமைகளுள் எதைச் செய்வது என்று அறியாது துன்புறும் நிலை .
திருவேங்கடம் - திருப்பதி என்று வழங்கும் திருத்தலம் .
திலகடம் - எள்ளுப்பிண்ணாக்கு .
துர்க்கடம் - இடர்ப்பாடு .
தொக்கடம் - மிதித்து உழக்குகை ; பழம் வைக்கும் சிறுகூடை .
நிகடம் - அண்மை .
பகடம் - தற்பெருமை ; அதட்டு ; நிறங்கொடுக்கை ; சிலம்பம் ; வெளிவேடம் .
பிரகடம் - வெளிப்படுத்துகை .
பிராணசங்கடம் - பெருந்துன்பம் .
போர்க்கடம் - சண்டை செய்வதாகிய வீரர் கடமை .
மதோற்கடம் - மதயானை ; யானைமத்தகம் .
மர்க்கடம் - குரங்கு .
மற்கடம் - குரங்கு .
மார்க்கடம் - காண்க : மர்க்கடம் ; குரங்குக்கூட்டம் .
வச்சிரகங்கடம் - மிக்க உறுதியுள்ள சட்டைவகை .
வடவேங்கடம் - திருப்பதிமலை ; வடமலை .
வயேகடம் - காண்க : மரமஞ்சள் .
வற்கடம் - வறட்சி ; பஞ்சம் .
வாகடம் - மருத்துவநூல் .
விகடம் - வேறுபாடு ; வரிக்கூத்துவகை ; பயங்கரமானது ; கரடுமுரடு ; நகைச்சுவை ; பரப்பு ; மிகுதி ; அழகு ; பிராந்தி ; உன்மத்தம் ; தொந்தரை .
வேகடம் - மணியின் அழுக்குப் போக்கல் ; விசித்திர வேலை ; இளந்தன்மை ; மீன்வகை .
வேங்கடம் - திருப்பதி ; திருப்பதிமலை , வடமலை .
  • Tamil-to-Tamil Dictionary
  • அகடம் Meaning
  • அகடவிகடம் Meaning
  • அபகடம் Meaning
  • அவகடம் Meaning
  • இலகடம் Meaning
  • உமற்கடம் Meaning
  • உமாகடம் Meaning
  • உற்கடம் Meaning
  • எகடம் Meaning
  • கங்கடம் Meaning
  • கடம் Meaning
  • கீகடம் Meaning
  • கூலங்கடம் Meaning
  • கொடைக்கடம் Meaning
  • கோகடம் Meaning
  • சகடம் Meaning
  • சங்கடம் Meaning
  • சித்திரகடம் Meaning
  • தந்துகடம் Meaning
  • தருமசங்கடம் Meaning
  • திருவேங்கடம் Meaning
  • திலகடம் Meaning
  • துர்க்கடம் Meaning
  • தொக்கடம் Meaning
  • நிகடம் Meaning
  • பகடம் Meaning
  • பிரகடம் Meaning
  • பிராணசங்கடம் Meaning
  • போர்க்கடம் Meaning
  • மதோற்கடம் Meaning
  • மர்க்கடம் Meaning
  • மற்கடம் Meaning
  • மார்க்கடம் Meaning
  • வச்சிரகங்கடம் Meaning
  • வடவேங்கடம் Meaning
  • வயேகடம் Meaning
  • வற்கடம் Meaning
  • வாகடம் Meaning
  • விகடம் Meaning
  • வேகடம் Meaning
  • வேங்கடம் Meaning

Recommended Posts

மகள் தின வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள் - WhatsApp, Facebook மற்றும் Instagramக்கு தமிழில் Wishes

மகள் தின வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள் - WhatsAp...

Sep 22, 2024  0  3.4k

இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை சரிசெய்வோம்.

இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை ச...

Dec 18, 2021  0  3.6k

அண்ணாத்த- சாரா சாரா காற்றே  Video Song

அண்ணாத்த- சாரா சாரா காற்றே Video Song

Dec 1, 2021  0  4k

வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

Nov 11, 2021  0  3.8k

அண்ணாத்த- வா சாமி

அண்ணாத்த- வா சாமி

Nov 8, 2021  0  3.6k

Follow Us

Facebook
X (Twitter)

Popular Tags

  • சோதிடம்
  • ஜோதிடம்
  • என் ஜோதிடம்
  • astrology
  • rasi palan
  • ராசி பலன்
  • jothidam
  • today rasipalan
  • thenali
  • raman
  • stories
  • madithottam
  • nayanthara
  • மாடித் தோட்டம்
  • annaatthe
logo
Tamilputhumai.com is your news, entertainment,baby names,tamil song lyrics website. We provide you with the latest breaking news,baby names,Tamil song Lyrics and videos straight from the entertainment industry.

Most Viewed Posts

Vaapula - Tamil Hot Romantic Sexy Girl Dance Video New Song Of 2013 By Mugesh From Thambikkottai

Vaapula - Tamil Hot Romantic Sexy Girl Dance Video...

Mar 13, 2013  0  8.4k

தோல்விகளால் விரக்தியில் இருக்கிறீர்களா சற்று இதை கேளுங்கள்-Tamil Motivational Video

தோல்விகளால் விரக்தியில் இருக்கிறீர்களா சற்று இதை க...

Aug 28, 2023  0  5.9k

Rajinikanth motivational speech | Super Star Rajini Life Story

Rajinikanth motivational speech | Super Star Rajin...

Aug 28, 2023  0  5.5k

Newsletter

Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox

Copyright 2024 Varient - All Rights Reserved.
  • Terms & Conditions
  • Disclaimer
  • Privacy Policy
  • Sitemap
  • Contact