English to Tamil Dictionary Search
Meaning of Sail
Tamil Translation from English to Tamil dictionary online for the word sail
| Sail - n. கப்பற்பாய், கப்பல் பாய்களின் தொகுதி, கப்பல், காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி, காற்றாடி அலகுப்பகுதி, மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு, கப்பல் தளக்காற்றோட்டக் குழாய், சுரங்கக் காற்றோட்டக் குழாய், குறிப்பிட்ட காலத்துக்குரிய, கடற்பயணத் தொலைவு, பாய்க்கப்ப |
| Assail - தாக்கு |
| Foresail - n. முன் பாய்மரத்தின் முக்கிய பாய்த்திரை, சதுர அடிமரப்பாய், துருத்துக்கட்டைமீதுள்ள முக்கோணப்பாய். |
| Fore-topgallant-sail - n. கப்பல் பாய்மரத்தின் உச்சியிலுள்ள பாய். |
| Foretopsail - n. கப்பலில் முன் பாய்மரத்தின் முக்கிய பாய்க்கு மேலுள்ள பாய். |
| Main sail - முதன்மை பாய் |
| Mainsail - n. கப்பலின் முக்கிய பாய். |
| Outsail - v. கடலில் முந்திச்செல், கப்பலில் தொலைவிடப் பயணம் செய். |
| Skysail - n. தலைமைக் கப்பற்பாயின் மேலுள்ள சிறுதிறப்பாய். |
| Solar sail - சூரியக் கதிர்வீச்சுவழிப் பயணம் |
| Spritsail - n. குறுக்குக் கோலினால் விரிவாக்கப்பட்ட பாய். |
| Staysail - n. கயிறு தாங்கும் பாய்மரம். |
| Storm-sail - n. திண்ணிய சிறு கப்பற்பாய். |
| Studding-sail - n. (கப்.) மென்காற்றுக்காலத் தொங்கல் மிகைப்பாய். |
| Wassail - n. விழாக்காலம், வெறிக்குடிப்பு, விழாக்காலத்தில் குடிக்கப்படுந் தேறல்வகை, (வினை.) களியாட்டயர், விழாக்கொண்டாடு. |
| Water-sail - n. தண்ணீருக்குச் சற்று மேலிருக்குஞ் சிறு கப்பற்பாய். |
| Wind-sail - n. காற்றோட்டக் குழற்பாய். |
- English-to-Tamil Dictionary
- Assail Meaning
- Foresail Meaning
- Fore-topgallant-sail Meaning
- Foretopsail Meaning
- Main sail Meaning
- Mainsail Meaning
- Outsail Meaning
- Sail Meaning
- Skysail Meaning
- Solar sail Meaning
- Spritsail Meaning
- Staysail Meaning
- Storm-sail Meaning
- Studding-sail Meaning
- Wassail Meaning
- Water-sail Meaning
- Wind-sail Meaning