English to Tamil Dictionary Search
Meaning of Lean
Tamil Translation from English to Tamil dictionary online for the word lean
| Lean - மெலிந்த |
| Achillean - a. அக்கிலிஸ் போன்ற, அக்கிலிஸைச் சார்ந்த. |
| Anodic cold clean - நேர்முனைக் குளிர்த்துலக்கி |
| Carlylean - a. தாமஸ் கார்லைல் (1ஹ்ஹீ5-1க்ஷ்க்ஷ்1) இலக்கிய நடையை ஒட்டிய. |
| Cerulean - a. வானீலமான, அடர்ந்த நீல நிறமுடைய, பசுங்கடல் வண்ணமுடைய. |
| Chellean - பழங்கற்கால |
| Chilean - n. தென் அமெரிக்காவிலுள்ள சிலிநாட்டுக்குரியவர். (பெ.) சிலிநாட்டுக்குரிய. |
| Clean - -1 a. துப்புரவான, கரைபடியாத, அழுக்குப் போக்கப்பட்ட, உள்ளத் தூய்மையுடைய, களங்கமில்லாத, தவறில்லாத, எழுதப்படாத, தௌதவான, வரையறை செய்யப்பட்ட, முழுமையான, தூண்டில் வகையில் இரைபற்றாத, கதிரியக்கச் சிதறுதல் இல்லாத, (வி.) துப்புரவாக்கு, மாசு துடை, மேசை-தட்டம் முதலிய |
| Damoclean - a. ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற. |
| Galilean - -1 n. பாலஸ்தீன் நாட்டிலுள்ள கலீலி பகுதியைச் சார்ந்தவர், கிறித்தவர், (பெ.) கலீலி பகுதிக்குரிய. |
| Glean - n. பொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள், பொறுக்குதல், (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு, பொறுக்கிச் சேர், கொந்து, கொய், சிறு அளவுகளாகத் திரட்டு, தூர்த்துத்துடைத்துச்சேர், செய்திகளை திரட்டித்தொகு. |
| Herculean - a. பண்டைக்கிரேக்க மாவீரன் ஹெர்க்குலீஸுக்குரிய, வலிமைமிக்க, ஹெர்க்குலீஸின் பணிகள்போன்ற முடித்தற்கரிய பெருங் கடுமுயற்சி வாய்ந்த. |
| Spelean - குகைப்பண்புசார் |
| Spring-clean - v. முற்றிலுந் துப்புரவு செய். |
| Unclean - தூய்மையின்மை |