English to Tamil Dictionary Search
Meaning of Hackle
Tamil Translation from English to Tamil dictionary online for the word hackle
| Hackle - நீண்ட கழுத்திறகுகள் |
| Anchor shackle - நங்கூரக் கொண்டி |
| Hamshackle - v. குதிரை முதலியவற்றின் தலையையும் முன்னங்காலையும் கயிற்றால் பிணைத்துத் தளைபூட்டு, விலங்கிடு, தடைசெய். |
| Ramshackle - a. இறுநிலையான, இடிந்துவிழுவது போலிருக்கிற, கலகலத்துப்போன. |
| Shackle - n. கொண்டி, பூட்டு ஏற்கும் நிலைக்குறடு, சங்கிலி பூட்டும் கொளுவி, பூட்டின துறட்டி, கைகால்களின் தளைகளை இடையே இணைக்கும் நீள் தொடர்க்கண்ணி, தந்திக் கம்பிகளின் இடைகாப்புத் தடை, (வினை.) தளையிடு, தடங்கல் செய், விலங்குமாட்டு. |