English to Tamil Dictionary Search
Meaning of Hack
Tamil Translation from English to Tamil dictionary online for the word hack
| Hack - -1 n. மண்வெட்டி வகை, சுரங்கத் தொழிலரின் கடப்பாரை, ஆழமான வெட்டு, காயம், புதைமிதியடியின் பெரு விரற் பகுதியால் உதைக்கப்பட்டு விளையும் காயம், (வி.) வெட்டு, அடையாளம் ஏற்படும்படி வெட்டு கீறு, சம்மட்டியால் அடித்துச் சொரசொரப்பாக்கு, அடித்துக் காயப்படுத்து, காற்பந |
| Bull-whack - n. கனத்த சாட்டை, (வினை) கனத்த சாட்டையால் அடி. |
| Paddy(3), paddywhack - n. (பே.வ.) கோப எழுச்சிவீச்சு, சீற்றம். |
| Shack - n. குடில். |
| Whack - n. வீக்கடி, வலங்கொண்ட கசையடி, (வினை.) கழிகொண்டு பலமாக அடி, தடியால் நையப்புடை. |