Skip to content

Popular

John · புதிய ஏற்பாடு

யோவான்

21 அதிகாரங்கள் · 879 வசனங்கள் · page 14 / 36

அதிகாரங்கள் · Chapters
  1. 7 யோவான் – அதிகாரம் 7

  2. 8 யோவான் – அதிகாரம் 8

  3. 8:9
    அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.