1 நாளாகமம்

1 நாளாகமம் 11:32
காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,
view More
1 நாளாகமம் 11:33
பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய எலியாபா,
view More
1 நாளாகமம் 11:34
கீசோனியனாகிய ஆசேமின் குமாரர் ஆராரியனாகிய சாகியின் குமாரன் யோனத்தான்.
view More
1 நாளாகமம் 11:35
ஆராரியனாகிய சாக்காரின் குமாரன் அகியாம், ஊரின் குமாரன் எலிபால்,
view More
1 நாளாகமம் 11:36
மெகராத்தியனாகிய ஏப்பேர், பெலோனியனாகிய அகியா,
view More
1 நாளாகமம் 11:37
கர்மேலியனாகிய எஸ்ரோ, எஸ்பாயின் குமாரன் நாராயி,
view More
1 நாளாகமம் 11:38
நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார்,
view More
1 நாளாகமம் 11:39
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
view More
1 நாளாகமம் 11:40
இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரெப்,
view More
1 நாளாகமம் 11:41
ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,
view More
1 நாளாகமம் 11:42
ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பதுபேர் இருந்தார்கள்.
view More
1 நாளாகமம் 11:43
மாகாவின் குமாரன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,
view More
1 நாளாகமம் 11:44
அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் குமாரர் சமாவும், யேகியேலும்,
view More
1 நாளாகமம் 11:45
சிம்ரியின் குமாரன் எதியாயேல், தித்சியனாகிய அவன் சகோதரன் யோகா,
view More
1 நாளாகமம் 11:46
மாகாவியரின் புத்திரன் எலியேல், எல்நாமின் குமாரர் எரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும்,
view More
1 நாளாகமம் 11:47
மெசோபாயா ஊராராகிய எலியேலும், ஓபேதும், யாசியேலுமே.
view More
1 நாளாகமம் 12:1
தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில், சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து,
view More
1 நாளாகமம் 12:2
யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரரும், கவண்கல் எறிகிறதற்கும் வில்லினால் அம்பு எய்கிறதற்கும் வலது இடது கைவாட்டமான பராக்கிரமசாலிகளான மற்ற மனுஷருமாவன: சவுலின் சகோதரராகிய பென்யமீன் கோத்திரத்தில்,
view More
1 நாளாகமம் 12:3
கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,
view More
1 நாளாகமம் 12:4
முப்பதுபேரில் பராக்கிரமனும் முப்பதுபேருக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத்,
view More
1 நாளாகமம் 12:5
எலுசாயி, எரிமோத், பிகலியா, அரியா, அருப்பியனான செப்பத்தியா,
view More
1 நாளாகமம் 12:6
எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோரேகியரும்,
view More
1 நாளாகமம் 12:7
யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான ஏரோகாமின் குமாரருமே.
view More
1 நாளாகமம் 12:8
காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம்போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்.
view More
1 நாளாகமம் 12:9
யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
view More