1 நாளாகமம்

1 நாளாகமம் 8:4
அபிசுவா, நாமான், அகோவா,
view More
1 நாளாகமம் 8:5
கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
view More
1 நாளாகமம் 8:6
கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
view More
1 நாளாகமம் 8:7
கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும், அகியூதையும் பெற்றான்.
view More
1 நாளாகமம் 8:8
அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
view More
1 நாளாகமம் 8:9
தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
view More
1 நாளாகமம் 8:10
எயூசையும், சாகியாவையும், மிர்மாமவையும் பெற்றான். பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
view More
1 நாளாகமம் 8:11
ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
view More
1 நாளாகமம் 8:12
எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
view More
1 நாளாகமம் 8:13
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்
view More
1 நாளாகமம் 8:14
அகியோ, சாஷாக், எரேமோத்,
view More
1 நாளாகமம் 8:15
செபதியா, ஆராத், ஆதேர்,
view More
1 நாளாகமம் 8:16
காயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
view More
1 நாளாகமம் 8:17
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
view More
1 நாளாகமம் 8:18
இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.
view More
1 நாளாகமம் 8:19
யாக்கிம், சிக்ரி, சப்தி,
view More
1 நாளாகமம் 8:20
எலியேனாய், சில்தாய், எலியேல்,
view More
1 நாளாகமம் 8:21
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
view More
1 நாளாகமம் 8:22
இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
view More
1 நாளாகமம் 8:23
அப்தோன், சிக்ரி, ஆனான்,
view More
1 நாளாகமம் 8:24
அனனியா, ஏலாம், அந்தோதியா,
view More
1 நாளாகமம் 8:25
இபிதியா, பெயேல் என்பவர்கள் ஆஷாக்கின் குமாரர்.
view More
1 நாளாகமம் 8:26
சம்சேராய், செகரியா, அத்தாலியா,
view More
1 நாளாகமம் 8:27
யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எராகாமின் குமாரர்.
view More
1 நாளாகமம் 8:28
இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
view More