Akkini Mayamaanavarae | அக்கினிமயமானவரே | Eva. Robert Roy | Pas. David | Uthamiyae Vol.10 | Official
Akkini Mayamaanavarae | அக்கினிமயமானவரே | Eva. Robert Roy | Pas. David | Uthamiyae Vol.10 | Official
Akkini Mayamaanavarae | Tamil Gospel Music Video | Pastor.David | Eva.Robert Roy | Alwyn.M | Uthamiyae Vol. 10 | Official | New Tamil Christian Song 2020
Lyrics & Tunes : Pastor David
Singer & Casting : Eva.Robert Roy
Music : Bro.Alwyn.M
Keys - Alwyn, Kingsley Davis
Rhythm - Godwin, Alwyn
Acoustic & Electric Guitars - Keba Jeremiah, Albert
BAss - Keba, Flute & Sax - Jotham
Solo Violin - Balaji
Sitar - Kishore, Melodica - Alwyn
Choir - U ME & HIM
Recorded, Mixed & Mastered by Anish Yuvani at AY Studios
Find Uthamiyae Vol.10 full album from the below links
iTunes (iOS)
https://music.apple.com/in/album/uthamiyae-vol-10/1457865345
Google Music (Android)
https://play.google.com/store/music/album/Pastor_David_Uthamiyae_Vol_10?id=B75qy52mui4rt7i5mg44gpyjt24
Spotify
https://open.spotify.com/album/5kaHg9JNr7twOjKRzBCNre
Amazon
https://www.amazon.com/Uthamiyae-Vol-Pastor-David-Alwyn/dp/B07NS4JFH7
Social
www.facebook.com/uthamiyae
www.instagram.com/uthamiyae
www.twitter.com/uthamiyae
Tamil Christian Song
New Tamil Christian Song 2020
Tamil Christian Lyric Video
Akkini Song
Akkini Mayamanavarae
Akkini Mayamaanavarae Eva.Robert Roy
#TamilGospel #TamilChristiansong #TamilGospelmusic
#TamilWorship
Akkini Mayamanavare
Akkini Tamil Christian Song 2020
Lyrics
அக்கினி மயமானவரே
அரியணையில் வீற்றிருப்பவரே (2)
அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே
ஊற்றுமே ஆவியை (2)
வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே
உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி
எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே
திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி
தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே
தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி
What's Your Reaction?






