உயர்ந்தவரே | Uyarndhavarae | Official | Tamil Worship Song | Lyric Video | Uthamiyae Vol. 9

உயர்ந்தவரே | Uyarndhavarae | Official | Tamil Worship Song | Lyric Video | Uthamiyae Vol. 9

Aug 24, 2019 - 07:00
Jan 29, 2021 - 08:00
 0  88
Lyrics & Tune Pastor David Music Stephen J Renswick Sung by Benny Joshua "Aarathanai Um Oruvarukkae" Ft.Brightwin & Emmanuel Keyboard Stephen J Renswick, Naveen Roy, Allwyn Alex, Satish Guitar Keba Jeremiah Rhythm Programming Stephen J Renswick, Arjun Vasanthan, Satish Flute & Sax Jotham, Violin Embar Kannan Backing Vocals U, Me and Him Choir Mixed by Anish Yuvani @ STEP 1 digitals Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio Produced by: Word of God Church (Full Gospel Church) Doha, Qatar Tamil Lyric Video Song Please contact : Pastor. David Mobile # +974-5526 4318 http://www.wogim.org http://www.uthamiyae.fm http://www.uthamiyae.tv http://www.facebook.com/uthamiyae http://www.instagram.com/uthamiyae http://www.twitter.com/uthamiyae http://www.pinterest.com/uthamiyae உயர்ந்தவரே உன்னதரே உயரமும் உன்னதமானவரே- 2 சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசுவே எங்கள் ராஜனே - 2 ஆராதனை உம் ஒருவருக்கே சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே - 2 உந்தனின் பலிபீட அக்கினியால் என் பாவம் நீங்கிட சுத்தம் செய்தீர் - 2 உம் நேச அக்கினி எனை நிரப்ப என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் – 2 உம் சர்வ வல்லமையால் மூடுகிறீர் பிரசன்னத்தால் என்னை நிரப்புகிறீர் சேராபீன் தூதரோடு சேர்ந்து நானும் ஓயாமல் உம்மை ஆராதிப்பேன் – 2 யாரை அனுப்புவேன் யார் தான் போவார் உரைக்கும் உம் சத்தம் கேட்டிடுதே அடியேனை அனுப்பிடும் உம் சேவைக்காய் அர்பணித்தே உம்மை ஆராதிப்பேன் #Uyarnthavarae #TamilGospel #TamilChristianSong #TamilGospelMusic #Uyarnthavarae Uyarndhavarae Unnatharae Uyarndhavare Unnathare Uyarnthavare

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow