போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை தமன்னா.

கருப்பு நிற மார்டன் உடையில் நடிகை தமன்னா.

போட்டோஷூட்  நடத்தியுள்ள  நடிகை தமன்னா.

தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பினால், ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை தமன்னா.

இவர் தமிழில் வெளியான கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam போன்ற படங்கள் உள்ளன.

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற மார்டன் உடையில் தமன்னா நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..