இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(23-02-2020)

இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(23-02-2020)

 0  193
இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(23-02-2020)

��*இன்றையபஞ்சாங்கம்*��

*23-பிப்ரவரி-2020*
சூரியோதயம்    : 6:42 am
சந்திரௌதயம்   : 06:28 am
சூரியாஸ்தமனம் : 6:23 pm
சந்திராஸ்தமனம் : 06:20 pm
சூரியன்ராசி   : கும்பம்
சந்திரன்ராசி  :   கும்பம்
மாதம்    : மாசி 11"ம் நாள்  
பக்ஷம்    : கிருஷ்ண பக்ஷம*

____________________________

 

��*பஞ்சாங்கம்*��

1⃣வாரம்    : ஞாயிறு

2⃣திதி     : அமாவாசை இறுதி 09:01 pm பிரதமை

3⃣நட்சத்திரம் : அவிட்டம் இறுதி 01:43 pm சதயம்

4⃣யோகம்    : பரிகம் இறுதி 07:32 am சிவம்

5⃣கரணம்    :சதுஷ்பாதம் 08:00 am
நாகவம் 09:01 pm
கிமிஸ்துக்கினம் 09:02 pm

��*நல்ல_நேரம்*��    

அபிஜித்       : 12:09 pm – 12:56 pm

அமிர்த காலம்     : 02:15 am – 04:01 am

ஆனந்ததி யோகம் : 01:43 pm Rakshasa

��*கெட்ட_நேரம்*��

ராகுகாலம்   : 4:14 pm – 5:31 pm

யம கண்டம் : 12:24 pm – 1:41 pm

தியாஜ்யம்   : 21:42 pm – 23:28 pm

குளிகன்      : 2:57 pm – 4:14 pm

#துர்முஹுர்த்தம் 

1. 04:09 pm – 04:50 pm

#மரணயோகம் பகல் 01.42 வரை பின்பு #சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. #சர்வ_அமாவாசை. சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

#சுப_ஹோரைகள்
காலை 7.00 – 9.00, 
பகல் 11.00 – 12.00 , 
மதியம் 02.00 – 04.00,  
மாலை 06.00 – 07.00, 
இரவு 09.00 – 11.00,

 
#சந்திராஷ்டமம்
#புனர்பூசம்
#பூசம்

*இன்றைய_ராசிப்பலன்*

��#மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் அனுகூலமான மாற்றங்கள் உண்டாகும்.

��#ரிஷபம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

��#மிதுனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

��#கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

��#சிம்மம்

இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.

��#கன்னி

இன்று காலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை முடியாத காரியங்கள் இன்று எளிதில் முடியும்.

��#துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். வாகன பழுதிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

��#விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

��#தனுசு

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய சொத்து வாங்குவதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.

��#மகரம்

இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எந்த செயல் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

��#கும்பம்

இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். நடக்காது என்று நினைத்த காரியம் கூட இன்று நடைபெறும்.

��#மீனம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வராத கடன்கள் வசூலாகும்.

 

   ��ௐ நமச்சிவாய:��

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow