இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(13-05-2020)
இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(13-05-2020)

இன்றைய பஞ்சாங்கம்
சித்திரை . ~30 (13. 05.2020) *புதன்கிழமை *.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருதௌ
மாதம்~சித்திரை ( மேஷ மாஸம்)
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்
திதி காலை 10.36 வரை சஷ்டி பிறகு சப்தமி
ஸ்ரார்த்த திதி ~ சப்தமி
நாள் ~ புதன்கிழமை * ( சௌம்ய வாஸரம்)
நக்ஷத்திரம்: உத்திராடம் (உத்ரஷாடா) காலை 09.11 வரை பிறகு திருவோணம் (ச்ரவண).
யோகம்~ அம்ருத யோகம் காலை 09.11 வரை பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம் ~ 09.30~10.30 AM & 04.30~ 05.30 PM .
ராகு காலம்~ மதியம் 12.00~01.30
எமகண்டம்~ காலை 07.30~09.00
குளிகை ~ காலை 10.30 ~ 12.00.
சூரிய உதயம்~ காலை 05.56 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.25 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ திருவாதிரை.
சூலம்~ வடக்கு.
இன்றைய (13-05-2020) ராசி பலன்கள்
மேஷம்
மனதில் தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். புதிய வீடு, மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். மூலிகை வைத்தியம் சார்ந்த துறைகளில் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் மேலோங்கும்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தாய்வழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் சில தடைகளை கடந்து எண்ணிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்க்கவும். உடன்பிறப்புகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். உழைப்புக்கேற்ற பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : விமர்சிப்பதை தவிர்க்கவும்.
புனர்பூசம் : செலவுகள் உண்டாகலாம்.
கடகம்
கூட்டாளிகளின் மூலம் ஆதரவும், உதவியும் கிடைக்கும். சுபச்செயல்கள் கைகூடிவரும். தனவரவு திருப்தியை அளிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகலாம். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : திருப்திகரமான நாள்.
ஆயில்யம் : அறிமுகம் உண்டாகலாம்.
சிம்மம்
வெளியூர் சார்ந்த வேலைவாய்ப்புகளில்கல்வியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் திடீர் செலவுகள் ஏற்படலாம். காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்பட்டு பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திரம் : தாமதங்கள் நீங்கும்.
கன்னி
குலதெய்வ தலங்களுக்கு சென்று வருவதால் மனதிற்கு அமைதி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். விற்பனையின் மூலம் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : அபிவிருத்தி உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : ஆதரவுகள் அதிகரிக்கும்.
துலாம்
உறவினர்களின் மூலம் எண்ணிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெரியவர்களின் வழிகாட்டுதலின் மூலம் சுப முடிவுகள் உண்டாகும். தலைமை அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : வழிகாட்டுதல் உண்டாகும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்.
விருச்சகம்
எதிர்காலம் சார்ந்த பணிகளையும், அதற்கான சேமிப்புகளையும் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பணியில் இருந்த பொறுப்புகள் மற்றும் இன்னல்கள் குறையும். முயற்சிக்கேற்ற சாதகமான முடிவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் வேலைகளை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : சிந்தனைகள் மேலோங்கும்.
அனுஷம் : இன்னல்கள் குறையும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
தனுசு
எதிர்பாராத சுபச்செலவுகளால் இன்பமான தருணங்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். எந்த முடிவுகளையும் தீர விசாரித்து, நிதானத்துடன் எடுக்கவும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். அரசு சார்ந்த துறையில் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : இன்பமான நாள்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : மாறுதல் கிடைக்கும்.
மகரம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், பாசமும் பெருகும். இணையதளம் தொடர்பான தொழில்களில் எண்ணிய இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம் : செல்வாக்கு உயரும்.
அவிட்டம் : அன்பு பெருகும்.
கும்பம்
அலுவலகம் சார்ந்த உடைமைகளில் கவனம் வேண்டும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் போது சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனம் விட்டு பேசுவதால் மனதில் இருந்த கவலைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : உடைமைகளில் கவனம் வேண்டும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
மீனம்
உங்களின் மதிப்பும், பொருளாதாரமும் உயரும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழலும், ஆனந்தமும் பெருகும். பிரிந்து சென்ற நபர்கள் சந்தித்து மீண்டும் இணைவதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : பொருளாதார மேம்படும்.
உத்திரட்டாதி : கலகலப்பான நாள்.
ரேவதி : புரிதல் ஏற்படும்.
What's Your Reaction?






