Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals
Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals
Sivapuranam - Kolaru Thirupathigam - Thiruneetrupathigam JukeBox
Singer : Sivapuranam DV Ramani
Music : Sivapuranam DV Ramani
Composers : Manickavasakar, Thirugnaanasambanthar
Produced by Vijay Musicals
#Pradoshamsongs#sivapuranam#sivansongs
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது.
பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
Songs
01.Namachivaya Vaazhga
02.Veyuru Tholi Pangan
03.Manthiramavathu Neeru
04.Kaadhalaagi Kasindhu
05.Thunjalum Thunjal Illatha
06.Sivan Avan
What's Your Reaction?






