- குரங்கு கள்ளும் குடித்து,
- பேயும் பிடித்து, தேளும்
- கொட்டினால், என்ன கதி ஆகும்?
குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?