- சுவாமி இல்லையென்றால் சாணியை
- பார் மருந்தில்லை என்றால்
- பாணத்தைப் பார், பேதி இல்லை
- என்றால் (நேர்) வானத்தைப் பார்.
கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.