Naan Pizhaippeno - Video Song | Enai Noki Paayum Thota | Darbuka Siva | Thamarai | Gautham Menon

Naan Pizhaippeno - Video Song | Enai Noki Paayum Thota | Darbuka Siva | Thamarai | Gautham Menon

Dec 31, 2019 - 08:00
Jan 29, 2021 - 08:00
 0  15
Unleashing the Official Video Song of 'Naan Pizhaippeno..' from 'Enai Noki Paayum Thota'. Track : Naan Pizhaippeno Lyrics : Thamarai Singer : Sathyaprakash Music : Darbuka Siva Listen to 'ENPT' Songs on your favorite Streaming Platforms - ???? http://divo.in/ENPT ???? Gaana - http://bit.ly/2NIoRsQ Apple Music - https://apple.co/2MP1ONj Spotify - https://spoti.fi/2MOjjgv JioSaavn - http://bit.ly/2MJvtY5 Wynk - http://bit.ly/2ZHJBqK Amazon - https://amzn.to/2MPUAID ErosNow - http://bit.ly/2MMe8Oh Hungama - http://bit.ly/2ZD5Uhk Raaga - http://bit.ly/2MNCuHA Google Play - http://bit.ly/30V8yN6 #ENPT Cast: Dhanush, Megha Akash & others Written & Directed by Gautham Vasudev Menon DOP: Jomon T. John Banner: Escape Artist Motion Pictures & Ondraga Entertainment ------------------------------------------------------------------ பாடல் வரிகள் சூழல் : இளைஞன் ஒரு பெண்ணை முதல்முதல் பார்த்துப் பரவசமாகிப் பாடுதல் மாமு... பொழுது போகல... பாடம் ... பிடிக்கல.... கண்ணில் ... பசுமை காணல காற்று கூட அடிக்கல... ஊஊஊ..... ஒரு தாமரை நீரினில் இல்லாமல் இங்கே ஏன் ? இரு மேகலைப் பாதங்கள் மண்மீது புண்ணாவதேன்..? ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல் இங்கே ஏன் ? அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள் பெண்ணாவதேன்...? ஊஊஊ..... நான் பிழைப்பேனோ... மூச்சு வாங்குதே....! நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே....! ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே...! நாடகம் போலே நாட்கள் போகுதே....! ஆயிரம் பூக்கள் தூவத் தோணுதே...! தோன்றிடும் போதே பாவம் தீருதே...! காரிகையாலே காற்றும் மாறுதே...! வானிலை வெப்பம் தோற்றுப் போகுதே...! காலை விழிப்பு வந்ததும் கண்ணில் அவள் முகம் ! என்னைப் புதிய ஒருவனாய் செய்யும் செய்யும் அறிமுகம் ! இதுநாள்வரை நாள்வரை இல்லாத பூந்தோட்டம்... திடுதிப்பென திப்பென எங்கெங்கும் ஏன் வந்தது ? உனைப் பார்ப்பது நிச்சயம் என்றான அன்றாடம் எனை சில்லிட வைத்திடும் பூகம்பம் தான்தந்தது... ஊஊஊ..... நான் பிழைப்பேனோ... மூச்சு வாங்குதே....! நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே....! ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே...! நாடகம் போலே நாட்கள் போகுதே....! ஏனுன்னைப் பார்த்தால் பூர்வ ஞாபகம் ... ஏழெட்டு நூலாய் வந்து போகணும் ? வீட்டுக்குப் போனால் அங்கும் உன்முகம்... வீம்புடன் வந்தே வீழ்த்திப் பார்க்கணும் ...? வெண்ணிலா.... தூரத்துப் பார்வைகள் போதாதே....! அதை என்னிடம்... வா என்று சொன்னாலும் வாராதே...! நான்கைந்து வார்த்தைகள் நான் சேர்க்கிறேன்... வைரக்கல் போல ஒவ்வொன்றும் நான் கோக்கிறேன்.... ஏதேனும் பேசாமல் தீராதினி... உடையும் பனி...! - தாமரை ------------------------------------------------------------------ ENPT in FB - https://www.facebook.com/ENPTmovie/ Ondraga Entertainment in Facebook - https://www.facebook.com/OndragaEnt/ Ondraga Entertainment in Twitter - https://twitter.com/OndragaEnt In Association with Divo https://www.facebook.com/divomovies/ https://www.twitter.com/divomovies/ https://www.instagram.com/divomovies/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow