Janani janani

Janani janani

Jun 16, 2008 - 07:00
Jan 29, 2021 - 08:00
 0  21
திரைப்படம்:- தாய் மூகாம்பிகை - 1982; இசை:- இளையராஜா; இயற்றியவர்:- கவிஞர் வாலி; பாடியவர்:- இளையராஜா, சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி. சிவ ஷக்திய தூயது பவதி .. சத்தியப் பிரபிவிதும் .. நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ .. அகஸ்த்மாம் ..ஆராத்யாம் .. ஹரிஹர விரிஞ்சாதி பிறவி . ப்ரனம்தும் ஸ்தோதும் ம .. கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஒரு மான் மழுவும் கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ ஜனனி .... சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே அலை மாமகள் நீ கலை மாமகள் நீ. ஜனனி .... ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள் பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள் சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow