பெப்ரவரி 8
வரலாற்று நிகழ்வுகள்
கனடாவின் இண்டன் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
Events
1986
பெப்ரவரி 8
1986
பெப்ரவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1697 பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது. செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1813 கனடா, ஒண்டாரியோவில் பீவர் அணை சமரில் பிரித்தானிய, இந்தியக் கூட்டுப் படை அமெரிக்க இராணுவத்தைத் தோற்கடித்தது. சூன் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 கனடாவுடனான எல்லை குறித்த உடன்பாட்டை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது. ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 கனடாவில் கியூபெக்கில் அயர்லாந்துக் குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட ஆசிய வாந்திபேதி நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1837 கனடாசில் ஆப்பிரிக்கக் கனடியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1864 கனடா, கியூபெக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர். சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1867 கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார். மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1867 1867 பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசையலமைப்பில் கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 8 அன்று மேலும்
- 421 மேற்கு உரோமைப் பேரரசின் இணைப் பேரரசராக மூன்றாம் கொன்ஸ்டான்டியசு பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1238 மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1265 உலேகு கான், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1218) இறப்புகள்
- 1347 பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1587 இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1587 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542) இறப்புகள்
- 1601 முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1641 ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கனடா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.