பெப்ரவரி 8
வரலாற்று நிகழ்வுகள்
மேற்கு உரோமைப் பேரரசின் இணைப் பேரரசராக மூன்றாம் கொன்ஸ்டான்டியசு பதவியேற்றார்.
Events
421
பெப்ரவரி 8
421
பெப்ரவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 437 மூன்றாம் வலந்தீனியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 455 பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 455 இராணுவத் தளபதி அவிட்டசு மேற்கு ரோமப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 457 மஜோரியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 461 லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். நவம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 472 உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு உரோமைப் பேரரசர், அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார். சூலை 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 473 கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 474 யூலியசு நெப்போசு தன்னை மேற்கு உரோமைப் பேரரசராக அறிவித்தார். சூன் 24 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 8 அன்று மேலும்
- 1238 மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1265 உலேகு கான், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1218) இறப்புகள்
- 1347 பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1587 இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1587 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542) இறப்புகள்
- 1601 முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1641 ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720) பிறப்புகள்
- 1700 டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1782) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மேற்கு உரோமைப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.