பெப்ரவரி 8
வரலாற்று நிகழ்வுகள்
சப்பானியரின் நீர்மூழ்கிக் குண்டு ஒன்று சீனாவின் லூசென்கோ நகரைத் தாக்கியது. உருசிய-சப்பானியப் போர் ஆரம்பமானது.
Events
1904
பெப்ரவரி 8
1904
பெப்ரவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
பெப்ரவரி 8 அன்று மேலும்
- 421 மேற்கு உரோமைப் பேரரசின் இணைப் பேரரசராக மூன்றாம் கொன்ஸ்டான்டியசு பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1238 மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1265 உலேகு கான், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1218) இறப்புகள்
- 1347 பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1587 இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1587 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542) இறப்புகள்
- 1601 முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1641 ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நீர்மூழ்கிக் குண்டு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.