நவம்பர் 3
வரலாற்று நிகழ்வுகள்
1 உலக வர்த்தக மையம் திறக்கப்பட்டது.
Events
2014
நவம்பர் 3
2014
நவம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 3 அன்று மேலும்
- 361 உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 உமறு இப்னு அல்-கத்தாப், சவுதி அரேபிய கலீபா (பி. 584) இறப்புகள்
- 1333 ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கரிபியக் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆங்கிலிக்கத் திருச்சபையின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கர்தினால், புனிதர் (பி. 1538) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — 1 உலக வர்த்தக மையம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.