செப்டம்பர் 24
வரலாற்று நிகழ்வுகள்
நீராவி இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது வான்கப்பல் பாரிசில் இருந்து திராப்பெசு வரை 17 மைல் தூரம் பறந்தது.
Events
1852
செப்டம்பர் 24
1852
செப்டம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1912 இத்தாலிய-துருக்கிப் போர்: முதல் தடவையாக வான்கப்பல்களை போர் ஒன்றில் இத்தாலியப் படைகள் பயன்படுத்தின. மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 பிரித்தானியாவின் வான்கப்பல் ஆர்34 அத்திலாந்திக்குப் பெருங்கடல் மேலாக 182 மணிநேரம் பறந்து தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்தின் நோர்போக்கில் தரையிறங்கியது. சூலை 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 வான்கப்பல் ஒன்று சிகாகோவில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1923 அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வான்கப்பல் செனான்டோ சேவைக்கு விடப்பட்டது. செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 அமெரிக்கக் கடற்படையின் வான்கப்பல் ஏக்ரோன் நியூ செர்சி கரையில் மூழ்கியது. ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 24 அன்று மேலும்
- 366 லிபேரியஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 787 நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1501 கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (இ. 1576) பிறப்புகள்
- 1534 குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (இ. 1581) பிறப்புகள்
- 1564 வில்லியம் ஆடம்சு, ஆங்கிலேய மாலுமி, நாடுகாண் பயணி (இ. 1620) பிறப்புகள்
- 1572 டூப்பாக் அமாரு, இன்காக்களின் கடைசிப் பேரரசர் இறப்புகள்
- 1645 முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1674 பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வான்கப்பல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.