மார்ச்சு 16
வரலாற்று நிகழ்வுகள்
இத்தாலியின் முன்னாள் பிரதமர் அல்டோ மோரோ கடத்தப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார்.
Events
1978
மார்ச்சு 16
1978
மார்ச்சு 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 62 இத்தாலியின் பொம்பெயி நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது. பெப்ரவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 844 இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 905 இத்தாலியின் மன்னர் முதலாம் பெரெங்கார் அங்கேரியில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார். சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1348 இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1377 இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1480 இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆகத்து 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1494 பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலியின் புளோரன்சு நகரைக் கைப்பற்றினார். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1511 இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 16 அன்று மேலும்
- கிமு 597 பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 455 பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1190 சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1521 பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சில் ஒமோனொம் தீவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1660 இங்கிலாந்தில் லோங் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1693 மல்கர் ராவ் ஓல்கர், மராட்டிய மன்னர் (இ. 1766) பிறப்புகள்
- 1750 கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1848) பிறப்புகள்
- 1751 ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இத்தாலி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.