நவம்பர் 30
வரலாற்று நிகழ்வுகள்
சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர்.
Events
1700
நவம்பர் 30
1700
நவம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1167 சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1208 லேனா என்ற இடத்தில் சுவீடன் மன்னர் இரண்டாம் சிவெர்க்கருக்கும் இளவரசர் எரிக்குக்கும் இடையே இடம்பெற்ற போரில், எரிக் வென்றதை அடுத்து, அவன் இரண்டாம் எரிக் என்ற பெயரில் மன்னராக முடிசூடினான். சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1317 சுவீடன் மன்னன் பிர்கர் தனது இரண்டு சகோதரர்கள் வால்திமார், எரிக் ஆகியோரைக் கைது செய்து நிக்கோப்பிங் கோட்டை நிலவறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினியால் இறக்க வைத்தான். திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1323 சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./ ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1521 டென்மார்க்கின் இரண்டாம் கிறித்தியான் சுவீடன் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் குசுத்தாவ் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1523 குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1528 முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 30 அன்று மேலும்
- 977 புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1508 ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (இ. 1580) பிறப்புகள்
- 1667 ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (இ. 1745) பிறப்புகள்
- 1718 நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1761 சிமித்சன் டெனண்ட், ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1815) பிறப்புகள்
- 1782 அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1786 புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1803 எசுப்பானிய அமெரிக்கா, மற்றும் பிலிப்பீன்சில் பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி இடுவதற்கான மூன்றாண்டுத் திட்டத்துக்கான பயணம் பால்மீசு என்ற மருத்துவர் தலைமையில் எசுப்பானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுவீடன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.