சூன் 14
வரலாற்று நிகழ்வுகள்
இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் மன்னர் முன்னாள் மன்னர் இரண்டாம் யேம்சுடன் சமரில் ஈடுபட அயர்லாந்து வந்தார்.
Events
1690
சூன் 14
1690
சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1650 இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (இ. 1702) நவம்பர் 4 · பிறப்புகள்
- 1650 மூன்றாம் வில்லியம், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து மன்னர் (இ. 1702) நவம்பர் 14 · பிறப்புகள்
- 1688 இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது. சூன் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1688 இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1689 வில்லியம், மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பெப்ரவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1689 மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1702 இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (பி. 1650) மார்ச்சு 8 · இறப்புகள்
சூன் 14 அன்று மேலும்
- 1158 மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1216 பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1287 மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின் இளவரசர்களையும் தோற்கடித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1381 இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு மன்னர் உழவர் கிளர்ச்சித் தலைவர்களை சந்தித்தார். இலண்டன் கோபுரத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1404 வேல்சின் கிளர்ச்சித் தலைவர் ஒவெயின் கிளிந்துவர் தன்னை வேல்சு இளவரசராக அறிவித்து, இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றிக்கு எதிராக பிரான்சுடன் இனைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1444 நீலகண்ட சோமயாஜி, இந்திய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1544) பிறப்புகள்
- 1618 இடச்சின் முதலாவது செய்திப் பத்திரிகை ஆம்சுடர்டாமில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.