சனவரி 8
வரலாற்று நிகழ்வுகள்
உருசியாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
Events
1994
சனவரி 8
1994
சனவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1326 உருசியாவுக்கும் நார்வேக்கும் இடையில் எல்லையை வரையறுக்கும் நொவ்கோரத் உடன்பாடு எட்டப்பட்டது. சூன் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1655 உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது. சூலை 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1700 உருசியா அனோ டொமினி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1737 உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர். சூன் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1739 உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1762 உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1787 அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன. அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1788 உருசிய நாடுகாண் பயணி கெராசிம் இசுமாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார். சூன் 11 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 8 அன்று மேலும்
- 871 பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1297 மொனாக்கோ விடுதலை பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1324 மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254) இறப்புகள்
- 1454 தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1499 பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1642 கலீலியோ கலிலி, இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1564) இறப்புகள்
- 1806 கேப் குடியேற்றம் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1815 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: நியூ ஓர்லென்ஸ் சமரில் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உருசியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.