அக்டோபர் 9
வரலாற்று நிகழ்வுகள்
சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Events
1967
அக்டோபர் 9
1967
அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1928 சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப மருத்துவர், மார்க்சியவாதி, புரட்சித் தலைவர், அரசியல்வாதி (இ. 1967) சூன் 14 · பிறப்புகள்
- 1953 சே குவேரா பொலிவியா, பெரு, எக்குவடோர், பனாமா, கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டுராஸ், எல் சால்வடோர் பயணங்களை ஆரம்பித்தார். சூலை 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 சே குவேரா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது. மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப கெரில்லா தலைவர், மருத்துவர் (பி. 1928) அக்டோபர் 9 · இறப்புகள்
- 1997 சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன. சூலை 13 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 9 அன்று மேலும்
- 768 முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர். வரலாற்று நிகழ்வுகள்
- 892 இமாம் திர்மிதி, பாரசீக உலமா (பி. 824) இறப்புகள்
- 1238 முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1446 அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1594 தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1604 சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1635 தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சே குவேரா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.