அக்டோபர் 27
வரலாற்று நிகழ்வுகள்
தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
Events
1922
அக்டோபர் 27
1922
அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
அக்டோபர் 27 அன்று மேலும்
- 939 இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1275 ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1449 உலுக் பெக், பாரசீக வானியலாளர், சுல்தான் (பி. 1394) இறப்புகள்
- 1605 அக்பர், முகலாயப் பேரரசர் (பி. 1542) இறப்புகள்
- 1644 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1682 பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய இசைக்கலைஞர் (இ. 1840) பிறப்புகள்
- 1795 எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தென்னாபிரிக்க ஒன்றியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.