மார்ச்சு 13
வரலாற்று நிகழ்வுகள்
வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார்.
Events
1781
மார்ச்சு 13
1781
மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
மார்ச்சு 13 அன்று மேலும்
- 624 பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குறைசிகளுக்கும் இடையில் ஹெஜாஸ் பகுதியில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1138 கர்தினால் கிரெகோரியோ கோண்டி எதிர்-திருத்தந்தையாக ஆறாம் விக்டர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1567 எண்பதாண்டுப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1639 ஆர்வர்டு கல்லூரிக்கு சமயவாதி யோன் ஆர்வர்டு என்பவரின் பெயர் இடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1697 கடைசி மாயா பேரரசின் தலைநகரம் நோச்பெட்டென் எசுபானிய தேடல் வெற்றி வீரர்களிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1804 தாமோதர பாண்டே, நேபாள இராச்சியத்தின் தலைமை அமைச்சர் (பி. 1752) இறப்புகள்
- 1809 சுவீடன் மன்னர் நான்காம் குசுத்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியில் பதவியிழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வில்லியம் எர்செல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.