அக்டோபர் 17
வரலாற்று நிகழ்வுகள்
அமைதிப் புரட்சி: கிழக்கு செருமனியின் அரசுத்தலைவர் எரிக் ஒனெக்கரை செருமன் சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்ற கட்சியின் உயர்பீடம் முடிவு செய்தது.
Events
1989
அக்டோபர் 17
1989
அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
அக்டோபர் 17 அன்று மேலும்
- 532 இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1091 இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1346 இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1448 கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1534 திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் சுவிங்கிளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1604 செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1660 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிழக்கு செருமனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.