மே 5
வரலாற்று நிகழ்வுகள்
எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றின.
Events
1936
மே 5
1936
மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1887 எதியோப்பியாவின் அரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான். சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1896 எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் குடியேற்ற நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1897 எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னர் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினார். செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1916 எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து ஐந்தாம் இயாசு மன்னர் பதவியை இழந்தார். செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1935 எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. அக்டோபர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 எதியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி அடிஸ் அபாபா திரும்பினார். இந்நாள் அங்கு விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது. மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் உயிரிழந்தனர். சனவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மே 21 · வரலாற்று நிகழ்வுகள்
மே 5 அன்று மேலும்
- 1215 இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டா உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. வரலாற்று நிகழ்வுகள்
- 1260 குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1479 குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (இ. 1574) பிறப்புகள்
- 1494 கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1752 யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1830) பிறப்புகள்
- 1762 உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. வரலாற்று நிகழ்வுகள்
- 1762 கண்டி மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோன் பைபசு என்பவரை இலங்கைக்கு அனுப்பியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எதியோப்பியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.