செப்டம்பர் 27
வரலாற்று நிகழ்வுகள்
முதலாம் கான்ஸ்டன்டைன் கிரேக்க மன்னர் பதவியில் இருந்து முடி துறந்தார். அவரது மூத்தமகன் இரண்டாம் ஜார்ஜ் மன்னராக முடி சூடினான்.
Events
1922
செப்டம்பர் 27
1922
செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 997 கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்திய இராணுவத்தினர் தோற்கடித்தனர். சூலை 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1481 கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1821 திரிப்பொலீத்சா நகரைக் கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர். செப்டம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1822 கிரேக்கத் தீவான கியோசில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்க அங்குள்ள மக்களை உதுமானிய இராணுவம் படுகொலை செய்தது. மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1830 கிரேக்கம் உதுமானியப் பேரரசிடம் இருந்து கிரேக்கம் முழுமையாக விடுதலை அடைவதற்கு ஏதுவான உடன்பாடு இலண்டனில் எட்டப்பட்டது. பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1831 கிரேக்கத்தின் முதலாவது அரசுத்தலைவர் இயோனிசு கப்பொதிசுத்திரியாசு படுகொலை செய்யப்பட்டார். அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 கிரேக்கத்தின் விடுதலை இலண்டன் உடன்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1834 கிரேக்க விடுதலைப் போரின் தளபதிகள் நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 27 அன்று மேலும்
- 1066 நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1529 உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1540 இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1590 திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர். வரலாற்று நிகழ்வுகள்
- 1590 ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1521) இறப்புகள்
- 1605 கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1660 வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு புனிதர் (பி. 1581) இறப்புகள்
- 1696 அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், புனிதர் (இ. 1787) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிரேக்கம் (நாடு) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.