மே 13
வரலாற்று நிகழ்வுகள்
வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.
Events
1996
மே 13
1996
மே 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1973 வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர். ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர். மே 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 வங்காள தேசத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 1 கிகி எடையுள்ள ஆலங்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் உயிரிழந்தனர். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார். மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் சிட்டகொங் நகரில் மண்சரிவு காரணமாக 130 பேர் உயிரிழந்தனர். சூன் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். நவம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
மே 13 அன்று மேலும்
- 1221 அலெக்சாந்தர் நெவ்ஸ்கி, உருசிய இளவரசர், புனிதர் (இ. 1263) பிறப்புகள்
- 1515 பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1648 தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1656 ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1754 யாக்கூப் ஆஃப்னர், செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (இ. 1809) பிறப்புகள்
- 1765 யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1787 ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்து போர்ட்ஸ்மவுத் துறையை விட்டுப் புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வங்காள தேசம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.