பெப்ரவரி 6
வரலாற்று நிகழ்வுகள்
போலந்தில் ஆரம்பமான வட்டமேசை மாநாட்டில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கம்யூனிச ஆட்சிகளைக் கவிழ்ப்பது குறிந்து ஆராயப்பட்டது.
Events
1989
பெப்ரவரி 6
1989
பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 524 பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். மே 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1018 போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின. சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1025 போலசுலாவ் சுரோப்றி போலந்தின் முதலாவது மன்னராக முடி சூடினார். ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1079 போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்தானிஸ்லாசு தூக்கிலிடப்பட்டார். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1227 போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார். நவம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1241 போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1295 போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார். சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1320 விளாதிசுலாவ் லொக்கீத்தெக் போலந்து மன்னராக முடிசூடினார். சனவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 6 அன்று மேலும்
- 60 கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1465 டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526) பிறப்புகள்
- 1658 சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1665 பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (இ. 1714) பிறப்புகள்
- 1685 இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1685 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (பி. 1630) இறப்புகள்
- 1788 மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1792 மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — போலந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.