சனவரி 22
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது.
Events
1973
சனவரி 22
1973
சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 22 அன்று மேலும்
- 613 கான்ஸ்டண்டைன் தனது 8-வது மாதத்தில் அவனது தந்தை பைசாந்தியப் பேரரசர் எராக்கிளியசினால் துணை-பேரரசராக (சீசர்) நியமிக்கப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1506 150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1517 முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1552 வால்ட்டர் ரேலி, ஆங்கிலேயக் கவிஞர், படை வீரர் (இ. 1618) பிறப்புகள்
- 1555 ஆவா இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மர்) தோற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1561 பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1626) பிறப்புகள்
- 1573 ஜான் டன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1631) பிறப்புகள்
- 1666 ஷாஜகான், முகலாயப் பேரரசர் (பி. 1592) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கருக்கலைப்பு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.