செப்டம்பர் 8
சிறப்பு நாட்கள்
மரியாவின் பிறப்பு (கத்தோலிக்க திருச்சபை), (ஆங்கிலோ-கத்தோலிக்கம்)
Observances
—
செப்டம்பர் 8
செப்டம்பர் 8
செப்டம்பர் 8 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
செப்டம்பர் 8 அன்று மேலும்
- 617 லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1157 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (இ. 1199) பிறப்புகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1331 இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1380 குலிகோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1504 மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1514 நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மரியாவின் பிறப்பு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.