மே 2
வரலாற்று நிகழ்வுகள்
இலங்கை, கேகாலையில் நேவ்சுமயர் தோட்டத்தில் இந்தியத் தமிழர் குடியிருந்த 400 ஏக்கர் காணிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டன.
Events
1946
மே 2
1946
மே 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1505 இலங்கையில் முதன் முதலாகப் போர்த்துக்கீசர் வந்திறங்கினர். ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1591 முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் இலங்கையில் தரையிறங்கினார். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1630 இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி இராச்சியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர். சூன் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 இலங்கையின் வடமேற்கே கற்பிட்டி நகரை சேர் ஜோன் பௌசர் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
மே 2 அன்று மேலும்
- 373 அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார், எகிப்திய ஆயர், புனிதர் (பி. 298) இறப்புகள்
- 1519 லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக்கலைஞர் (பி. 1452) இறப்புகள்
- 1536 இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1611 இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1670 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1729 உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (இ. 1796) பிறப்புகள்
- 1806 கத்தரீன் லபோரே, பிரான்சிய அருட்சகோதரி, புனிதர் (இ. 1876) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இலங்கை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.